அன்புடையீர் அஸ்ஸலாமுஅலைக்கும். சென்ற 13.02.2015 அன்று சிறப்பாக நடந்து முடிந்த ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 33 வது பொதுக்குழுவின் 7 வது அமர்வு 2015-2016 ஆம் ஆண்டுக்கான மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்தனர் அதன் விபரம் :
பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் திறம்பட களப்பணிகளாற்றவும், மன்றத்தின் நற்சேவைகள மேலும் சிறக்கவும், நாம் நாடியுள்ள நன்மையான காரியங்கள் வல்ல இறையிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவும் பிரார்திக்குமாறு வேண்டுகிறோம். மன்றத்தின் 85 வது செயற்குழு எதிர்வரும் 20.03.2015 வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணியளவில் இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகைதருமாறு அழைக்கிறோம்.
2. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[09 March 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39541
மாஷா அல்லாஹ்.
புதிய நிர்வாகிகள் அனைவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள் .
நிர்வாகிகளின் லிஸ்டை பார்த்தால் ஏதும் மாற்றம் தெரியவில்லை. அனைவர்களும் பழையவர்கள்தான். இதுதான் உண்மையான சந்தோசம்.
இது உங்களுடைய நண்பகத்தன்மை ,உண்மையான உழைப்பு, அர்பணிப்பு போன்றவற்றை காட்டுகின்றது. அனைத்து சகோதரர்களும் உங்களின் மேல் வைத்துள்ள அன்பையும் காட்டுகின்றது. அல்ஹம்து லில்லாஹ்.
உங்களுடைய தீவிர மக்கள் பணிகள் தொடர வல்ல அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross