சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நிரல் வருமாறு:-
இக்கூட்டத்தில் குலுக்கல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும், நிறைவில் அனைவருக்கும் பஃபே முறையில் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத்
செயலாளர்
காயல் நல மன்றம் - சிங்கப்பூர்
சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 12:09 / 10.03.2015]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross