Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:58 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15934
#KOTW15934
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 14, 2015
ஹாங்காங் கஸ்வா செயற்குழு உறுப்பினரின் தாய்மாமா காலமானார்! மே 15 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3335 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.முஹம்மத் மக்பூல் தாய்மாமா - காயல்பட்டினம் தைக்கா தெரு - ஊண்டி வீட்டைச் சேர்ந்த ஊண்டி எம்.ஓ.செய்யித் முஹம்மத் புகாரீ, இன்று 15.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,

மர்ஹூம் ஊண்டி முஹம்மத் உமர் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.அப்துல் ஹலீம், மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஊண்டி எம்.ஓ.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் ஹாஜி கம்பல்பக்ஷ் எம்.எச்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி கே.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மைத்துனரும்,

ஊண்டி பி.ஷேக் அப்துல் காதிர் என்பவரின் தந்தையும்,

எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.முஹம்மத் மக்பூல், எஸ்.எச்.ஹபீபுர்ரஹ்மான், எஸ்.எச்.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் தாய்மாமாவும்,

ஊண்டி எஸ்.ஏ.முஹம்மத் உமர், எஸ்.ஏ.கே.அப்துல் காதிர் ஆகியோரின் பெரிய தந்தையும்,

ஆர்.எம்.முஹம்மத் முல்தஜிம், எஸ்.ஏ.கே.கபீர், எஸ்.ஏ.முஹம்மத் ஷக்கீல் ஆகியோரின் பாட்டனாரும்,

மர்ஹூம் ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல், ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (மே 15 வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
S.H.ரியாஸ் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 May 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40591

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SIRAJUDEEN (HOLY MAKKAH) [14 May 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40592

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [14 May 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40593

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறையடி எய்திவிட்ட மர்ஹூம் அவர்களின் நல்லமல்களைஏற்று பிழை பாவங்களைப்பொறுத்து மண்ணறையைபிரகாசமாக்கி விசாலாமாக்கி ஏகநாயன் தனது அழகுதரிசனத்துடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் இழப்பிற்குத்தகுந்த ஈடைவிரைவில் நிவர்த்திசெய்து கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Satni S.A.K.Seyed Meeran.JEDDAH. (Jeddah) [15 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40596

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-
மற்றும்குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான், (பாங்காக்) [15 May 2015]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 40599

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [15 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40600

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (GURUVAYOOR) [15 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40601

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [15 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40602

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னா லில்லாஹீ ...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [15 May 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40606

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளை பொறுத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரது பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினர்கள் அனைவருக்கும், குறிப்பாக அருமை நண்பர் S .H . ரியாஸ் & தம்பிமார்கள் , நண்பர் B .ஷேக் அப்துல் காதர் & குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ...அனைவருக்கும் எமது ஸலாம்.

L .A .K .ஸல்ஸபீல் & சகோதரர்கள்
5.L .K .காலனி
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [15 May 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40609

அஸ்ஸலாமு அலைக்கும் ......

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [15 May 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 40610

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [16 May 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 40612

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDULAZEEZ ( Guangzhou) [16 May 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 40619

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் இதமழை!  (15/5/2015) [Views - 2822; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved