கத்தர் நாட்டில் இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள காயலர்கள், இன்று அதிகாலையில் கத்தர் மன்ஸூராவிலுள்ள Grand Mosque (Big Mosque) பள்ளிவாசலில், அதிகாலை 05.00 மணியளவில் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட காட்சிகள் வருமாறு:-
கத்தர் - தோஹாவிலுள்ள உம்மு குவைலினா பகுதியில் அமைந்திருக்கும் ஜெய்த் பின் கத்தாப் ஜாமிஆ மஸ்ஜிதிலும், இன்று அதிகாலை 05.07 மணியளவில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் காயலர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
கத்தரிலிருந்து...
M.N.முஹம்மத் சுலைமான்
‘கவிமகன்’ காதர்
கத்தீபு மாமுனா லெப்பை
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) கத்தர் காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |