காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், கடந்த 2014-15 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த 49 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, 25.09.2015 வெள்ளிக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் அ.பீர் முஹம்மத் ஹுஸைன்
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |