காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) உட்பட மாநிலத்தின் ஐந்து இடங்களில் - 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்ற விதிமுறை 110இன் கீழ், செப்டம்பர் 23 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அவரின் கால்நடைத்துறை, பால் வளம் மற்றும் மீன்வளத்துறைகள் குறித்த அறிவிப்பு முழுமையாக வருமாறு:
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |