வடக்கிழக்கு பருவ மழை, அக்டோபர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த சில தினங்களுக்கு படிப்படியாக மழையின் அளவு உயரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் -
&&& டிசம்பர் 2 அன்று 7 மி.மி.,
&&& டிசம்பர் 3 அன்று 15 மி.மி.,
&&& டிசம்பர் 4 அன்று 17 மி.மி.,
&&& டிசம்பர் 5 அன்று 48 மி.மி.,
&&& டிசம்பர் 6 அன்று 14 மி.மி.
அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக - இந்திய வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross