இந்திய வானிலை மையம் - தூத்துக்குடி மாவட்டத்தில், டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில், கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் - சில முன்னேற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS தெரிவித்திருந்தார்.
அதில் - மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பொது மக்களுக்கு என வரவேற்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த முகாம்கள் - காயல்பட்டினத்தில் இரு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
(1) பல்நோக்கு பாதுகாப்பு மையம் (MULTIPURPOSE EVACUATION SHELTER), கொம்புத்துறை (கடையக்குடி)
---முகாம் மேற்பார்வை அதிகாரி
------ நகராட்சி ஆணையர், காயல்பட்டினம் (+91 99944 14223)
---முகாம் பொறுப்பு அதிகாரி
------ பொன்வேல்ராஜ், சுகாதார ஆய்வாளர், காயல்பட்டினம் நகராட்சி. (+91 98655 56186)
(2) பஞ்சாயத்து யூனியன் நடுப்பள்ளி, ஓடக்கரை
---முகாம் மேற்பார்வை அதிகாரி
------ நகராட்சி ஆணையர், காயல்பட்டினம் (+91 99944 14223)
---முகாம் பொறுப்பு அதிகாரி
(i) பிரான்சிஸ் பாரதி, கிராம நிர்வாக அலுவலர், காயல்பட்டினம் தென் பாகம் (+91 98411 85108)
(ii) நிசார் அஹமத், பொருத்தர், காயல்பட்டினம் நகராட்சி (+91 99650 50448)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு முகாம்கள் விபரம்
|