இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், “உள்ளாட்சியில் நல்லாட்சி” பிரகடனப் பொதுக்கூட்டம், 05.08.2016. வெள்ளிக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறவுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்றுள்ளமைக்காக - அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு, இதன்போது பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம்:-
A.R.ஷேக் முஹம்மத்
(இ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட செய்தி தொடர்பாளர்)
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |