காயல்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை, 08.12.2016. வியாழக்கிழமையன்று நடத்தவுள்ளதாகவும், அனைத்து பொதுமக்களும் அதில் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்ற (மக்வா) கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
தகவல் & படம்:
கோழிக்கோட்டிலிருந்து...
S.N.மீரான்
(செய்தி தொடர்பாளர் - மக்வா)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross