நவம்பர் 27 நிலவரப்படி காயல்பட்டினத்தில் மொபைல் / குடும்ப தலைவர் ஆதார் எண்கள் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் விபரம்! நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வெளியீடு!
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் - நவம்பர் 27 நிலவரப்படி - மொபைல் எண் / குடும்ப தலைவர் ஆதார் எண் இணைக்கப்படாத - ரேஷன் அட்டைகளின் விபரங்களை நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காயல்பட்டினம் நகரில் 15 ரேஷன் கடைகள் உள்ளன. விரைவில் தமிழக அரசு - ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்ய உள்ள சூழலில், ரேஷன் அட்டைகளுடன் - குடும்ப தலைவரின் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்படுவது கட்டாயமாகும்.
நவம்பர் 27 நிலவரப்படி - மொபைல் எண் / ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் விபரங்கள் - ரேஷன் கடைவாரியாக - JPG வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே - உங்கள் குடும்ப அட்டையுடன் - மொபைல் எண் / ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க - kayal.org இணையதளத்தில் பிரத்தியேக பக்கம் (kayal.org/ration) உருவாக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள 10,000 ரேஷன் அட்டைகளின் விபரங்களையும் அந்த பக்கத்தில் அறியலாம்.
கடை எண்: 26CA006P1 கோமான் மேற்கு தெரு
கடை எண்: 26CA006PY காட்டு தைக்கா தெரு (மொஹிதீன் பள்ளி அருகில்)
கடை எண்: 26CA007PN சித்தன் தெரு
கடை எண்: 26CA008PN சி - கஸ்டம்ஸ் சாலை (குருவித்துறை பள்ளி அருகில்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross