Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:21:53 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19228
#KOTW19228
Increase Font Size Decrease Font Size
சனி, மே 27, 2017
இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரின் மனைவி காலமானார்! இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2998 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் உடைய மனைவி – தீவுத் தெருவைச் சேர்ந்த வாவு கே.எஸ்.மஹ்மூத் ஜெய்னப், இன்று 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் வாவு காதிர் ஸாஹிப் அவர்களின் மகளும்,

மர்ஹூம் வாவு ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகளாரும்,

இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் உடைய மனைவியும்,

மர்ஹூம் வாவு கே.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, மர்ஹூம் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மர்ஹூம் வாவு கே.எஸ்.முஹம்மத் சுலைமான் ஆகியோரின் சகோதரியும்,

வாவு எஸ்.எம்.பி.காதிர் ஸாஹிப், வாவு எஸ்.எம்.பி.மீரா ஸாஹிப், வாவு எஸ்.எம்.பி.ஹஸனா லெப்பை, வாவு எஸ்.எம்.பி.அப்துல் கஃப்ஃபார், வாவு எஸ்.எம்.பி.முஹம்மத் சுலைமான், வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் ஆகியோரின் மாமியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 12.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் வாவு S.A.R.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S.L.Khaja Muhyideen (DUBAI) [27 May 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45551

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் .இறைவன் ஸபூர் என்ற பொறுமையை குடும்பத்தாருக்கு அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Kulam Mohamed Salih K.k.S (seychelles) [27 May 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45554

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னாலில்லாஹ்
posted by Katheebseyedahamed (CHENNAI ) [27 May 2017]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 45555

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [27 May 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45556

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LERBBAI (RIYADH) [28 May 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45557

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>?> இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் <<<<

வல்ல இறைவன் ஸபூர் என்னும் பொறுமையை மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன் ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [28 May 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45561

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!

மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by ஏ.ஆர்.சேக்முகம்மது (காயல்பட்டணம்) [28 May 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45562

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.

அன்னரின் மருவுலக வாழ்வு சுவன பூங்காவாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by YAHYA MOHIADEEN (Dubai) [28 May 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45565

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر لها وارحمها واٰنس الله وحشتها ونور الله ضريحها وتقبل الله من حسناتنا وحسناتها وجاوز الله عن سيآتنا وسيآتها وغفر الله ذنوبنا وذنوبها وجمع الله بيننا وبينها في جنات النعيم

‎اَللّهُمَّ اغْفِرْ لَهاَ وَارْحَمْهاَ وَعَافِها وَاعْفُ عَنْهاَ وَأَكْرِمْ نُزُلَهاَ وَوَسِّعْ مُدْخَلَهاَ وَاغْسِلْهاَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهاَ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهاَ دَارًا خَيْرًا مِنْ دَارِهاَ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِها وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها وَأَدْخِلْها الْجَنَّةَ وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohamed Iqbal (Malayappan Street) [28 May 2017]
IP: 118.*.*.* Malaysia | Comment Reference Number: 45566

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [29 May 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45577

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் .இறைவன் ஸபூர் என்ற பொறுமையை குடும்பத்தாருக்கு அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka ) [31 May 2017]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45590

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved