Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:33:02 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19401
#KOTW19401
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 4, 2017
இஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காலமானார்! இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4699 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இஸ்லாமிய அழைப்பாளரும், ஜம்இய்யத் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகளுள் ஒருவரும், காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் – IIM) அமைப்பின் பல்லாண்டு கால திருக்குர்ஆன் விரிவுரையாளருமான - காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்தவருமான ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் இன்று 21.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

தகவல்:
S.அப்துல் வாஹித்


அன்னார்,

அல் ஆரிஃப் பில்லாஹ் அஷ்ஷெய்க் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் வழித்தோன்றல் மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் தை.மு.க.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் பக்ரீ அவர்களின் மகனும்,

மர்ஹூம் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் தை.மு.க.செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் தை.மு.க.அபூபக்கர் ஸித்தீக், மர்ஹூம் தை.மு.க.ஷெய்க் அப்துல்லாஹ் பேஷ் இமாம், மர்ஹூம் தை.மு.க.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் ஆகியோரின் சகோதரர் மகனும்,

மர்ஹூம் அல்ஹாஃபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ ஆலிம் மஹ்ழரீ மலேஷியா வாப்பா அவர்களின் சகோதரி மகனும்,

அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஆலிம் ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ உடைய சகோதரரும்,

அல்ஹாஃபிழ் ஏ.எஸ். நஸீம் ஷிஹாபுத்தீன் உடைய மாமனாரும்,

அல்ஹாஜ் ஏ.எஸ்.ஹாமித் லெப்பை, அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் ஆலிம் மஹ்ழரீ, ஏ.எஸ்.தஸ்தகீர் ஃபஹ்மீ, எஸ்.எம்.உமர் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரீ, அல்ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் ஃபைஸல் ஆகியோரின் தாய்மாமாவும்,

அல்ஹாஃபிழ் ஏ.கே.முஹம்மத் நூஹ், அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆலிம் மஹ்ழரீ மற்றும் சகோதரர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

மர்ஹூம் எச்.எல்.அஹ்மத் ஸாஹிப், ஜனாப் எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் ஆகியோரின் மைத்துனரும்,

ஜனாப் ஜே.எம்.நூஹுத்தம்பி, அல்ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், ஜனாப் ஜே.எம்.மன்ஸூர் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, தீவுத் தெருவிலுள்ள - அவரது தாயார் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இன்று 21.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[விரிவான விபரம் இணைக்கப்பட்டுள்ளது @ 08:38 / 05.07.2017.]
[நல்லடக்க நேரம் இணைக்கப்பட்டுள்ளது @ 12:10 / 05.07.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நான் மரணிப்பதற்குள்
posted by Abdul Razak (Chennai) [04 July 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45646

நான் மரணிப்பதற்குள் அல்குர்ஆனின் வசனங்களில் ஒரு ஆயத்துக்கு கூட விளக்கம் தெரியவில்லை என்ற நிலை எனக்கு இருக்க கூடாது என்று ஆசைப்பட்டவர் மர்ஹூம் அவர்கள் , அவர்கள் ஒரு 15 வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் என்னிடம் சொன்னது ..

அல்லாஹ் அவர்களை மன்னித்து கிருபை செய்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (Quede Millath Nagar) [04 July 2017]
IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45647

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [04 July 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45649

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohamedyounus (Dubai ) [05 July 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45651

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இறைவன் சுவனப்பதியை கொடுப்பானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... இஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காலமானார்!
posted by சாளை: முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி (கேரள மாநிலம், கோட்டயம்.) [06 July 2017]
IP: 137.*.*.* United States | Comment Reference Number: 45652

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون

அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனையும் அல்குர்ஆனின் வழிகாட்டுதல்களுக்கு நிறைவான முன்மாதியாக தன் முழு வாழ்வையும் வாழ்ந்து காட்டிய அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வையும் மார்க ஆதாரமாக பின்பற்ற வேண்டிய நம் முஸ்லீம் சமுதாயத்தில் துரவதிஷ்டமாக இஸ்லாமிய மார்க்கம் என்ற முத்திரையில் மனிதர்களால் இயற்றபட்ட கிதாபுககளை மார்க ஆதாரமாகவும், மனித கலாமாகிய சில கிதாபுகளை ஒதி வருவதன் மூலம் இறை உவப்பை பெறலாம் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்து அதை நடைமுறைபடுத்திக் கொண்டிருந்த நம் மக்களிடத்தில் இஸ்லாத்தின் பெயரால் உள்ள அனாச்சாரங்களிலிருந்து மீண்டு குர்ஆனை பின்பற்றுங்கள், ஹதீஸை பின்பற்றுங்கள் என்று சத்தியத்தின்பால் அழைப்பவர்களுக்கு பல சிறமங்களை கொடுத்தச்சூழலிளும் தூய இஸ்லாத்தின் பால் அழைத்த மூத்த கொள்கைவாதிகளுல் ஒருவர் மர்ஹூம் ஜனாப் அல்ஹாஃபிழ் டி.எஸ்.ஏ. முஹம்மத்இஸ்மாஈல் அவர்கள்.

பெரும் கருணையாளளான அல்லாஹ் அவர்களின் இப்பணியை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நிறப்பமான நற்கூலியை கொடுப்பானாக! ஆமீன்!

யா அல்லாஹ்! 
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் 
செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த  குடும்பத்தையும்
கொடுப்பாயாக! 

யா ரஹ்மானே !

இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!. 

கேரள மாநிலம் கோட்பயத்திலிருந்து
சாளைM.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி.
2017 ஜுலை 6.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [06 July 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45654

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

எல்லாம் வல்ல நாயன் .மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து .அவனின் மிக உன்னதமான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் .சுவனபதியை .கொடுத்தருள்வானாகவும் .ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு வல்ல நாயன் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்..

வஸ்ஸலாம்

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved