பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்துமத், அவசர உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசித் தொடர்பு எண்களையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழகத்தில் கடந்த வாரம் - வடகிழக்கு பருவ மழை துவங்கியது.
டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என எதிரிப்பார்க்கப்படும் இந்த பருவமழை காலகட்டத்தில், பொது மக்கள் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் குறித்தும், அவசர தேவைக்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் குறித்தும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:-
பொதுமக்கள் நலன் கருதி இத்தகவலை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 1, 2017; 10:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|