காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீனின் தாயார் – கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த கே.டீ.நஸ்பர் பீவி, இன்று 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,
மர்ஹூம் கிதுரு முஹம்மத் அவர்களின் மகளும்,
மர்ஹூம் முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் செய்யித் முஹம்மத் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் கே.டீ.முஹம்மத் ஹஸன் மரைக்கார், மர்ஹூம் கே.டீ.ஷேக்னா லெப்பை ஆகியோரின் சகோதரியும்,
தாயிம் பள்ளி தலைவர் எஸ்.டீ.வெள்ளைத் தம்பி உடைய சின்ன மாமியாரும்,
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மும்பை முகைதீன், மர்ஹூம் எஸ்.எம்.ஸலாஹுத்தீன், எஸ்.எம்.உமர் காஸிம், எஸ்.எம்.தஸ்தகீர் ஆகியோரின் தாயாரும்,
எஸ்.ஹாஜா முஹ்யித்தீன், எஸ்.உமர் ஃபாரூக் ஆகியோரின் மச்சியும்,
எஸ்.ஐ.பரக்கத் முஹம்மத், எஸ்.ஷேக் முஹம்மத் ஆகியோரின் மாமியாரும்,
எம்.ஏ.கே.செய்யித் முஹம்மத் ஃபயாஸ், எம்.ஏ.கே.ஷேக் ஃபஹீம், எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஹாரித், யு.கே.செய்யித் முஹம்மத், யு.கே.காதிர் மீரான் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,
எஸ்.எம்.செய்யித் இஸ்மாஈல், எஸ்.எம்.செய்யித் இஸ்ஹாக், எஸ்.எம்.ஸாலிஹ் இக்தாஃப், எஸ்.எம்.தாபி் முஹம்மத் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணிக்கு, காயல்பட்டினம் தாயிம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |