தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பு, அதன் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் காயல்பட்டினம் நகர கிளைக்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான கூட்டம், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினத்திலுள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைமை நிலையச் செயலாளர் ஹுஸைன் கனீ, இக்கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பின்வருமாறு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்:-
தமுமுக / மமக தலைவர்:
எம்.கே.ஜாஹிர் ஹுஸைன்
தமுமுக செயலாளர்:
ஹஸன் அப்துல் காதிர்
மமக செயலாளர்:
செய்யித் ஐதுரூஸ்
தமுமுக / மமக பொருளாளர்:
ஷம்சுத்தீன்
தமுமுக / மமக துணைத்தலைவர்:
கே.முஹ்ஸின் (முர்ஷித்)
தமுமுக துணைச் செயலாளர்கள்:
இஸ்மாஈல், முஹம்மத் யூஸுஃப், ரியாஸ்
மமக துணைச் செயலாளர்கள்:
ஜின்னா, மீரா நெய்னா, ‘ஸ்மார்ட்’ செய்யித் இஸ்மாஈல்
மருத்துவ சேவை அணி செயலாளர்கள்:
அப்துர் ரஹீம், முஜீபுர்ரஹ்மான்
தகவல்:
K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
|