காயல்பட்டினம் நகராட்சி சொத்து வரியை அண்மையில் உயர்த்தி அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 29.10.2018. திங்கட்கிழமையன்று 11.00 மணியளவில் – காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், அக்கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டு. நகராட்சியைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross