செய்தி எண் (ID #) 4945 | | | வியாழன், அக்டோபர் 28, 2010 | தூத்துக்குடியில் கடற்படை தளம் வருகிறது! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2854 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
இந்தியாவின் கிழக்கு கரை பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மேலும் ஒரு கடற்படை தளம் உருவாக்கப்பட உள்ளது. இது - ஏற்கனவே துறைமுகம் உள்ள தூத்துக்குடியில் அமையும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிகின்றன.
கிழக்கு கரையில் தற்போது சென்னை மற்றும் விசாகபட்டணம் ஊர்களில் கடற்படை தளங்கள் உள்ளன. கூடங்குளம் அனல் மின் நிலையம், சேது சமுத்ர திட்டம் போன்ற திட்டங்களின் வரவாலும், இலங்கை மிக அருகாமையில் இருப்பதாலும் இப்புது கடற்படை தளம் அவசியம் ஆவதாக கூறுப்படுகிறது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|