டிசம்பர் 7 முஹர்ரம் 1 என்றும், டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 - முஹர்ரம் 9 மற்றும் முஹர்ரம் 10 என்றும், அந்த இரு தினங்களில் அசூரா நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி சார்பாக, ஜும்மா தொழுகைக்கு பின் இன்று அறிவிக்கப்பட்டது.
1. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்:- posted byzubair (riyadh)[11 December 2010] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1568
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே. இதோ மேலே அறிவித்து இருப்பது போல் ஒவ்வொரு பள்ளியும் இப்படி அருவித்தால்!!!. வருடத்திற்கு இரண்டு பெருநாள்களில் வரும் பிரச்னைகள் கானதுண்டு ஒவ்வொரு மாதமும் பிரச்சனையை தூண்ட வழி வகுக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடியுங்கள்." தமிழ் பழ மொழி "ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு" இன்ஷா அல்லாஹ் ஒன்று படுவோமாக.ஆமீன். குறிப்பு :- அன்பு சகோதரர்களே... ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பவர்களை இனம் கண்டுகொல்லுகள்.
2. ashura fast posted bymohmed younus (chennai)[12 December 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1582
சகோதரர் சுபைர் அவர்களே,
தங்கள் மீது வல்ல இறைவனின் சாந்தி உண்டாகட்டும். எந்த ஜமாத் நமதூரில் முஹர்ரம் சம்மந்தமான பிறை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு எந்த வகையில் அல்ஜாமியுள் அஜ்கர் அறிவிப்புக்கு மாற்றமாக உள்ளது என்பதை அறிய தாருங்கள்.
நமது ஊரில், நாம் அறிந்த வரை முஹர்ரம் சம்மந்தமான பிறை அறிவிப்பை வெளியிடும் ஜமாஅத் அல்ஜாமிஉல் அஜ்கார் மட்டும்தான். மக்களை அந்நாளில் நோன்பு வைக்க தூண்டும் வகையிலும், அமல்கள் பல செய்வதற்கும் அந்த அறிவிப்பை செய்து உள்ளார்கள். இதில் பிரிவினைக்கு இடம் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
3. ஒற்றுமையை தேடி... posted byzubair (riyadh)[14 December 2010] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1592
அஸ்ஸலாமு அலைக்கும். முஹமது யூனுஸ் அவர்கள் சொன்னது எந்த பள்ளியில் அருவித்தார்கள் என்று? எல்லா பள்ளியிலும் அவர் அவர்களுக்கு அருவித்தால்? என்பதுதான் என் கேள்வி... மேலும் காயல்பட்டினம் டாட் காமில் 8 \12 \ அன்று மாநில தலைமை காஜி அறிவிப்பு 17 \12 முஹர்ரம் 10 என்று. இதற்க்கு என்ன அர்த்தம்? அவரின் அருவிப்பின் பின் அஜ்கர் அருவிப்பு வந்தால் என்ன நினைப்பது? நான் எழுதியது தானே சரி? ஒரே ஒரு தலைமையை பின் பற்றுவோமாக. வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஒருமித்த குறிக்கோளை தருவானாக ஆமீன். தவறாக நினைத்து வாக்கு வாதம் பண்ண வேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross