Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:10:48 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5249
#KOTW5249
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 11, 2010
முஸ்லிம் லீக் மாநில மாநாடு: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3136 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு, இன்று காலை முதல் இரவு வரை, சென்னை தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் நடைபெறுகிறது.

தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கருத்தரங்கம் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்வுகள் இம்மாநாட்டில் நடைபெறவுள்ளன.

மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பாக மூன் டிவியில் காலை 09.11 மணி முதல் இரவு 0911 மணி வரை நேரடி ஒளிரப்பு நடைபெறுகிறது.

அதுபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பை முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காண இங்கு அழுத்தவும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. INDIAN UNION MUSLIM LEAGUE MUHALLA JAMAATH CONFERENCE ON LIVE NOW... PLEASE WATCH AND NEED YOUR DUA....
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [11 December 2010]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 1560

Subject: INDIAN UNION MUSLIM LEAGUE MUHALLA JAMAATH CONFERENCE ON LIVE NOW... PLEASE WATCH AND NEED YOUR DUA....

Date: Sat, 11 Dec 2010 05:28:42 +0000

DEAR BROTHERS,

ASSALAMU ALAIKUM.

AL-HAMDULILLAH

BY THE MERCY OF ALMIGHTY ALLAH AND THE SHAFAATH OF OUR BELOVED PROPHET MOHAMED (PEACE BE UPON HIM) OUR INDIAN UNION MUSLIM LEAGUE MUHALLA JAMAATH CONFERENCE STARTED WITH THE QIRAATH AND THE BAITH RECITATION BY OUR HAMIDIYYA RELIGIOUS EDUCATION STUDENTS AT TAMBARAM. CHENNAI AND ITS ON LIVE... AS ON BELOW WEBSITE AND ALSO ON MOON TV AND WILL BE ON LIVE IN KALAIGNAR TV IN THE EVENING AS WELL..

WE WILL BE HAVING THE PIRAI RALLY IN THE AFTERNOON...

SO WE REQUEST ALL BROTHERS TO WATCH THE LIVE AND INFORM YOUR FAMILY, RELATIVES AND FRIENDS... JAZAKALLAHU KHAIR...

OUR HONOURABLE LEADERS - PRESIDENT PROFESSOR K.M.KADER MOHIDEEN SAHIB, ABDUR RAHMAN M.P. & GENERAL SECRETARY K.A.M.MOHAMED ABUBAKR INFORMED TO CONVEY THEIR SALAAM TO ALL.

http://www.muslimleaguetn.com/Livevideo.asp

PLEASE DO SPECIAL DUA FOR THE SUCCESS OF THIS CONFERENCE AND SUPPORT INDIAN UNION MUSLIM LEAGUE, WHICH IS ONLY THE POLITICAL PARTY FOR THE WELFARE OF OUR COMMUNITY.

WE NEED ALL YOUR DUAS AND SUPPORT.

WASSALAM

V.M.T.MOHAMED HASAN
CONVENOR
QUAID E MILLATH FORUM HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Muslim League
posted by seyed ismail (Hong Kong) [11 December 2010]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 1571

Salam to every body Muslim is not only party working for our community, there are also Mass movement like TMMK. So pls do'nt Point out only Muslim League.

Do'nt talk like dirty politician.

We do care for our community. Let it be ML or TMMK what so ever have to work upliftment of the Minority.

Can muslim league fight against the know cancer Liquor?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. MUSLIM LEAGUE CONFERENCE
posted by MUBARAK (Hong Kong) [12 December 2010]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 1579

ASSALAMU ALIKKUM. BEING A MUSLIM COMMUNITY, IT IS SHAME TO AWARD MR. M.K AS NAANILAM POTRUM NALLINKKA NAYAGAR. WE ALL KNOW THAT ONLY OUR PROPHET (PEACE BE UPON HIM) IS ONLY ELIGIBLE FOR THAT TITLE. MUSLIM LEAGUE MIGHT HAVE BEEN AWARDED HIM IN SOME OTHER TITLE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Musilim league !!!
posted by Moosa Sahib (Chennai - Mannady) [12 December 2010]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 1580

Can any body tell about what muslim league done for muslims?

1) I never saw any messages from their party on Dec 6.Doesn't conduct any activites on that date

2) And some more.

Muslim league means, they conduct some "MAANADU" and also some "KOOTAM", that's all.

TNTJ brothers do better things to MUSLIM peoples, i heard from their sites. I don't know this kind of things only for TNTJ groups or others also.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved