இந்திய அரசு மற்றும் தனியார் வான்வழி சேவை நிறுவனங்களிடம் (சரக்கு உட்பட) மொத்தம் 413 விமானங்கள் உள்ளன. இத்தகவல் நேற்று பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது. நிறுவனங்கள் வாரியாக விபரம் வருமாறு :-
(1) National Aviation Company of India Ltd. (ஏர் இந்தியா)
---- B777 ரக விமானங்கள் - 21
---- B747 ரக விமானங்கள் - 05
---- A310 ரக விமானங்கள் - 08
(2) National Aviation Company of India Ltd. (இந்தியன் ஏர்லைன்ஸ்)
---- A330 ரக விமானங்கள் - 02
---- A320 ரக விமானங்கள் - 40
---- A319 ரக விமானங்கள் - 24
---- A321 ரக விமானங்கள் - 20
(3) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
---- B737 ரக விமானங்கள் - 22
(4) அலயன்ஸ் ஏர்
---- B737 ரக விமானங்கள் - 11
---- CRJ ரக விமானங்கள் - 04
---- ATR42 ரக விமானங்கள் - 07
(5) ஜெட் ஏர்வேஸ்
---- B777 ரக விமானங்கள் - 03
---- A330 ரக விமானங்கள் - 12
---- B737 ரக விமானங்கள் - 55
---- ATR72 ரக விமானங்கள் - 18
(6) ஜெட் லைட்
---- B737 ரக விமானங்கள் - 16
(7) கிங்க்பிசர் ஏர்லைன்ஸ்
---- A330 ரக விமானங்கள் - 05
---- A320 ரக விமானங்கள் - 23
---- A319 ரக விமானங்கள் - 03
---- A321 ரக விமானங்கள் - 08
---- ATR72 ரக விமானங்கள் - 25
---- ATR42 ரக விமானங்கள் - 02
(8) ஸ்பைஸ்ஜெட்
---- B737 ரக விமானங்கள் - 22
(9) கோஏர்
---- A320 ரக விமானங்கள் - 10
(10) இண்டிகோ
---- A320 ரக விமானங்கள் - 32
(11) ப்ளூ டார்ட்
---- B737 ரக விமானங்கள் - 03
---- B757 ரக விமானங்கள் - 04
(12) டெக்கான் கார்கோ
---- A310 ரக விமானங்கள் - 03
---- ATR72 ரக விமானங்கள் - 03
---- ATR42 ரக விமானங்கள் - 02
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross