காயல்பட்டணத்தில் KMT Hospital மருத்துவமனையை நடத்தும் Kayalpatnam Medical Trust உடைய அறங்காவலர்களின் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 30 (வியாழன்) அன்று மாலை 4:00க்கு நடைபெறவுள்ளது.
மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் (Diamond Hall) நடைபெற உள்ள இப்பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் - 2009-2010 - ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் பரிசீலனை, 2010 - 2011 ஆண்டுக்கான தணிக்கையாளர் நியமனம், புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு ஆகியவை நடைபெறும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross