காயல்பட்டினம் கடலின் இன்றைய காட்சிகள் பின்வருமாறு:-
கடைசி படத்தில், கடலின் ஒரு குறிப்பிட்ட மட்டம் வரை செந்நிறமாகவும், அதற்குப் பிறகு வழமையான நீல நிறத்திலும் காட்சி தருவதைக் காணலாம். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தினமும் கடல் கூடுதலாகவும், குறைவாகவும் இவ்வாறு சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் இதுபோன்று கடல் செந்நிறமாகக் காட்சியளித்து, பொதுமக்களுக்கு இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தியது.
தகவல்:
M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |