மத்திய அரசு - குடும்பத்தில் ஒரே பிள்ளை, அதுவும் பெண் என இருந்தால் - மேல் பட்டப்படிப்பு (Non -Professional , Post - Graduate ) படிக்க, மாதத்திற்கு ரூபாய் 2000 என 1200 பேருக்கு உதவி தொகை (Scholarship) வழங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு (20 மாதங்களுக்கு) இது கொடுக்கப்படும். கல்லூரியில் முதல் வருடம் சேரும்போது 30 வயதை தாண்டி இருக்க கூடாது.
இத்திட்டம் 2005 - 2006 கல்வி ஆண்டு முதல் அமலில் உள்ளது. இத்தகவலை இன்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் திருமதி புரண்டேஷ்வரி - லோக் சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
1. HOW TO GET THIS BENIFIT posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[09 December 2010] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1497
PLS ADMIN If u provide how to getthis benifit it will be great use full.
3. GOOD posted bymymoonah (uae)[09 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1525
Nalla visayam. Ini veetla ulla ora ponnunga ellam pasaathu pesama usefula time spend pannugappa. Graduation percentagaa vathu increase aavum. Nalla pillaigalai sollala. Ena pole palarukku ulla kavalaiya taan sonen.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross