கடந்த ஏப்ரல் 13 அன்று நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காலை 10:30 மணி நிலவரப்பட்டி - அ.தி.மு.க. கூட்டணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
தகவல் உள்ள 198 தொகுதிகளில், அ.தி.மு.க. கூட்டணி 161 இடங்களில் முன்னணி வகிக்கிறது. தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
அ.தி.மு.க. தனியாக 121 தொகுதியிலும், தே.மு.தி.க. 22 தொகுதியிலும், சி.பி.எம். 7 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.
தி.மு.க. 28 தொகுதியிலும், காங்கிரஸ் 8 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.
1. Good lession for corruption posted byAhamed mustafa (Dubai)[13 May 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4414
The overwhelming majority for the ADMK & the kicking out of the corrupted DMK regime is indeed the reflection of the masses. Corruptions never succed in the society & a welcome change.
5. மாற்றம் வந்து விட்டது. posted bysulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA)[13 May 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4420
தமிழ் நாட்டு மக்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி விட்டது. ஆனால் ஜெயாவின் தன்மையும் மாற வேண்டுமே ? ஜெயா வின் ஆணவ போக்கு மாறி தமிழ்
நாடிற்கும் நமது இஸ்லாமிய சமுதாயதிற்கும் நல்லது நடக்க, நல்ல ஒரு ஆட்சியை தர என்னுடைய வாழ்த்துக்கள். தொரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
6. Voters left no choice..!! posted byL.A.K.Buhary (Hong Kong.)[13 May 2011] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 4421
The formation of the next new govt by AIADMK party on overwhelming majority does signifies "Just for a relief from the difficulties being faced by the existing stepping down govt during their past 5 year regime".reasoning..such as ..Scarcity of Electricity, Price Hike on essential products &fuel products & other dissatisfactions..etc., Unlike ,the good governance ?? given by AIADMK on their past 2 terms(1991-96 &2001-2006).Its just an alternative left no other proper option to the voters. Choice Alterations are happenning normally on end of every 5 years terms in TN elctoral history..Its normal...!!!
Lets hope..upcoming govt may lead us towards renaissance...!
However, should appreciate the Election Commission both central & state where authorities have done their job well. Played a best role to run this election with brave, peacefully & justice.doesn't like ever before.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross