கடந்த ஏப்ரல் 13 அன்று நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் - 517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் உள்ள காயல்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வருமாறு:-.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) - 11,703
பி.ஆர். மனோகரன் (அ.தி.மு.க.) - 7,302
நா. ராமேசுவரன் (பா.ஜனதா) - 151
பா. தேவஞானசிகாமணி (பகுஜன் சமாஜ்) - 54
கொ. சுடலைகண்ணு (இந்திய ஜனநாயக கட்சி) - 42
ந. நட்டார் (ஜார்கண்ட் முக்தி மோர்சா) - 44
செ. அரிகோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) - 6
ஏ. சித்திரைலிங்கம் (சுயேச்சை) - 7
வீ. சிதம்பரம் (சுயேச்சை) - 14
சி. செல்லச்சாமி (சுயேச்சை) - 13
மு. திருப்பதி (சுயேச்சை) - 5
ஆ. நந்தகுமார் (சுயேச்சை) - 9
பி. மணி (சுயேச்சை) - 18
சீ. முத்துமாலை (சுயேச்சை) - 12
ப. முருகேசன் (சுயேச்சை) - 83
பெ.ராஜ் குமார் (சுயேச்சை) - 36
1. dull posted bysyedahmed (China)[13 May 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 4429
Mr.Radhakrishnan won with tiny difference votes in our constituency which caused shame. Another thing is to say that our kpm votes also reduced while comparing with the before elections. This is not a victory.
3. Anithavin punitham posted bySalai Sheikh Saleem (Dubai)[13 May 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4433
kaayal patnam yeppodum kalaingar pattinam yenbadai oorjithappaduthiya kaayal vaakkalar anaivarukkum paarattukkal...adikkira alaiyil thunda kaanom thiniyaikkaanom yentru oodugira koottathin mathiyil annan anitha avargalin thanippaatta nargunangalum, yeppodu kooppittalaum oodivarum oru narpanbu, samuthaya nallennangal than kaaranamai irukkalam. Keep it up Anitha MLA. We are here to support you.
Moderator:தமிங்க்லீஷில் கருத்து சொல்வதைத் தயவுசெய்து தவிர்க்கவும். அனைவரும் இலகுவாக கருத்துப்பதிவு செய்வதற்காகவே தமிழில் கருத்து சொல்லும் வசதி தரப்பட்டுள்ளது என்பதை அறிக!
வெற்றி பெற்ற அண்ணாச்சி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
கடைசியில் மீண்டும் உங்களுக்கு கை கொடுத்தது காயல்...
நீங்கள் மட்டும் திமுக அணியில் இல்லாமல் தனியாக நின்று இருந்தால் எங்கயோ பொய் இருப்பீங்க....
இப்பம் பாருங்க எதிர் கட்சியா கூட வர தகுதி இல்லாத ஒரு இடத்துல இருக்கீங்க.. உங்களுக்கு ஓட்டு போட்ட பாவத்திற்காக இனி எங்கள் ஊருக்கு ஆளும் கட்சியின் ஆப்பு நிச்சயம்...
5. Well deserved victory!! posted bySalai.Mohamed Mohideen (USA)[14 May 2011] IP: 72.*.*.* United States | Comment Reference Number: 4444
Congratulations Anita. There is no doubt its a well deserved victory & it was well expected one too. I guess you lost those 7000 votes (which admk has got) its all because of the party you belong to. I'm pretty sure it would be a big win incase if you were not in DMK since I believe those 7000 votes gone to ADMK to show that how our people are against 'DMK party' (not you).
I guess its a genuine victory which didn't come through like in by-election since we all never forget that shameless bribing (PanaPattuvaada...1000rs+blanket per vote which you've inherited from Thirumangalam Formula guru 'Alagiri annachi') & applied the same on our people. It shown me that you were not confident on you, your people & good things you've done to your constituency.
My humble request, please ever …never try to apply such a shameless thing in future since we all expect genuine election (not like thirumangalam Formula). Keep up your good things as usual, you will be re-elected forever.
Someone was saying that, its a fruitless victory to kayal/our constituency since ADMK is going to form the govt. Even though its a true statement, definitely we cant vote to the party which we think going to form the next govt. We need to be genuine to ourselves on this since its our responsibility to re-elect the same person incase if he/she has done good things in the past to our constituency.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross