கடந்த ஏப்ரல் 13 அன்று நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. திருச்செந்தூர் தொகுதியில் - 19வது சுற்று முடிவில் 1170 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) முன்னனியில் உள்ளார். வாக்குகள் எண்ணப்படும் மையத்திலிருந்து தாருத்திப்யான் நெட்வொர்க் நிறுவனரும், தூத்துக்குடி மாவட்ட மணிச்சுடர் நிருபருமான எஸ்.கே.ஸாலிஹ் வழங்கும் தகவல்படி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வருமாறு:-
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) - 62,420
பி.ஆர். மனோகரன் (அ.தி.மு.க.) - 61,250
நா. ராமேசுவரன் (பா.ஜனதா) - 2,138
பா. தேவஞானசிகாமணி (பகுஜன் சமாஜ்) - 594
கொ. சுடலைகண்ணு (இந்திய ஜனநாயக கட்சி) - 489
ந. நட்டார் (ஜார்கண்ட் முக்தி மோர்சா) - 2,729
செ. அரிகோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) - 89
ஏ. சித்திரைலிங்கம் (சுயேச்சை) - 65
வீ. சிதம்பரம் (சுயேச்சை) - 88
சி. செல்லச்சாமி (சுயேச்சை) - 117
மு. திருப்பதி (சுயேச்சை) - 139
ஆ. நந்தகுமார் (சுயேச்சை) - 112
பி. மணி (சுயேச்சை) - 248
சீ. முத்துமாலை (சுயேச்சை) - 129
ப. முருகேசன் (சுயேச்சை) - 651
பெ. ராஜ் குமார் (சுயேச்சை) - 616
எண்ணப்பட்ட வாக்குகள் - 131,874
வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. |