நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் முடிவுகள் வருமாறு:-
வில்லிவாக்கம்
ஜே.சி.டி பிரபாகர் (அ.தி.மு.க.) - 68,612
கே. அன்பழகன் (தி.மு.க.) - 57,830
நாங்குநேரி
ஏ.நாராயணன் (அ.தி.மு.க) - 65,510
ஹெச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) - 53,230
தென்காசி
ஆர்.சரத் குமார் (சமத்துவ மக்கள் கட்சி) - 92,253
வி.கருப்புசாமி பாண்டியன் (தி.மு.க) - 69,286
ஓட்டப்பிடாரம்
டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 71,330
எஸ்.ராஜா (தி.மு.க) - 46,204
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
என்.மரியம் பிச்சை (அ.தி.மு.க) - 77,492
கே.என்.நேரு (தி.மு.க.) - 70,313
திருச்சுழி
தங்கம் தென்னரசு (தி.மு.க.) - 81,613
எசக்கி முத்து (அ.தி.மு.க.) - 61,661
அருப்புக்கோட்டை
வாகைச்செல்வம் (அ.தி.மு.க.) - 76,546
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (தி.மு.க.) - 65,908
சங்கரி
பி. விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.) - 105,502
வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.) - 70,423
மேட்டூர்
எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.) - 75,672
ஜி.கே.மணி (பாட்டாளி மக்கள் கட்சி) - 73,078
விழுப்புரம்
சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.) - 90,304
கே.பொன்முடி (தி.மு.க.) - 78,207
காட்பாடி
துரைமுருகன் (தி.மு.க.) - 75,064
அப்பு எஸ்.ஆர்.கே. என்ற எஸ்.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) - 72,091
எழும்பூர்
கே.நல்லதம்பி (தே.மு.தி.க.) - 51,772
பரிதி இளம்வழுதி (தி.மு.க.) - 51,570
|