ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. கட்சிகள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்
வருமாறு:-
(1) அ.தி.மு.க. கூட்டணி (203)
அ.தி.மு.க. - 146
தே.மு.தி.க. - 29
சி.பி.எம். - 10
சி.பி.ஐ. - 9
மனித நேய மக்கள் கட்சி - 2
புதிய தமிழகம் - 2
பார்வர்ட் பிளாக் - 1
சமத்துவ மக்கள் கட்சி - 2
இந்திய குடியரசு கட்சி - 1
கொங்கு இளைஞர் பேரவை - 1
(2) தி.மு.க. கூட்டணி (31)
தி.மு.க. - 23
காங்கிரஸ் - 5
பா.ம.க. - 3
ஆட்சி அமைக்க தேவையான் 118 இடங்களுக்கு மேல் பெற்று அ.தி.மு.க. - தனியாக ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கு அடுத்ததாக அதிக இடங்கள் (29) பெற்றுள்ள தே.மு.தி.க. பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் செயல்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross