MBBS மற்றும் BDS படிப்புகளுக்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு
மூலம் சேரவும் விண்ணப்பங்கள் மே 16 முதல் விநியோகிக்கப்படும் என மருத்துவ கல்வி ஆணையம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் ஜூன் 2 (மதியம் 3 மணி வரை) வரை விநியோகிக்கப்படும் என்றும், விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தினம் ஜூன் 2 (மாலை
5 மணி) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பத்தை பெற விரும்புவோர் - விண்ணப்ப கடிதம் ஒன்று எழுதி, ரூபாய் 500க்கு - The Secretary, Selection Committee,
Kilpauk, Chennai - 10 என்ற பெயரிலான Demand Draft எடுத்து குறிப்பிட்ட அலுவலகங்களில் செலுத்தி பெறலாம்.
1. Madras Medical College and Research Institute, Chennai
2. Stanley Medical College, Chennai
3. Kilpauk Medical College, Chennai
4. Chengalpattu Medical College, Chengalpattu
5. Thanjavur Medical College, Thanjavur
6. Madurai Medical College, Madurai
7. Coimbatore Medical College, Coimbatore
8. Tirunelveli Medical College, Tirunelveli
9. Mohan Kumaramangalam Medical College, Salem
10. K.A.P. Viswanatham Govt. Medical College, Trichy
11. Thoothukudi Medical College, Thoothukudi
12. Vellore Medical College, Vellore
13. Kanyakumari Medical College, Nagercoil
14. Theni Medical College, Theni
15. Dharmapuri Medical College, Dharmapuri
16. Villupuram Medical College, Villupuram
17. Thiruvarur Medical College, Thiruvarur
18. Tamil Nadu Government Dental College, Chennai
தூத்துக்குடியில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
(1) Government Thoothukudi Medical College,
Thoothukudi.
திருநெல்வேலியில் கிடைக்கும் இடம்
(1) Tirunelveli Medical College,
Tirunelveli.
விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற இணையதளம் மூலமும் பெறலாம்.
அதற்க்கான கட்டணத்தை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ரூபாய் 500க்கு - The Secretary, Selection Committee, Kilpauk, Chennai - 10
என்ற பெயரிலான Demand Draft எடுத்து இணைக்கலாம். |