Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:40:10 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6191
#KOTW6191
Increase Font Size Decrease Font Size
சனி, மே 14, 2011
காயல்பட்டினத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3800 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (மே 13) வெளியாகின. திருச்செந்தூர் தொகுதியில் உள்ள காயல்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விபரம் - பூத் வாரியாக - கீழே தரப்பட்டுள்ளது.

1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம் (வடக்குபாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) குலாம்சாகிப் தம்பித் தோட்டம், வார்டு 18
(2) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு, வார்டு 18

பூத் எண் - 77

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 330
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 363

2. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) குருசடி, வார்டு 18
(2) கோமான் புதூர், வார்டு 18
(3) சேதுராஜா தெரு, வார்டு 18

பூத் எண் - 78

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 232
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 406

3. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) சீதக்காதி நகர், வார்டு 15
(2) சிவன் கோயில் தெரு, வார்டு 15

பூத் எண் - 79

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 397
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 423

4. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வடக்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) மங்கள விநாயகர் கோயில் தெரு, வார்டு 15
(2) உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு, வார்டு 15

பூத் எண் - 80

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 203
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 522

5. அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்டு ரோடு 2, வார்டு 14
(2) ரத்தினாபுரி, வார்டு 14

பூத் எண் - 81

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 339
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 267

6. அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்ட்ரோடு 1, வார்டு 14
(2) அழகாபுரி, வார்டு 14
(3) அழகாபுரி தெற்குத் தெரு, வார்டு 14
(4) சந்தண மாரியம்மன் கோவில் தெரு, வார்டு 14
(5) நியூகாலனி, வார்டு 14
(6) பாஸி நகர், வார்டு 14

பூத் எண் - 82

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 325
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 271

7. சென்டரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், அறை-9அ, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) அருணாசலபுரம், வார்டு 1
(2) கடையக்குடி, வார்டு 1

பூத் எண் - 83

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 342
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 390

8. சென்டரல் துவக்கப்பள்ளி வடக்குகட்டிடம், சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம், காயல்பட்டிணம்>
(1) கோமான் மேலத் தெரு, வார்டு 1
(2) கோமான் நடுத் தெரு, வார்டு 1
(3) கோமான் கீழத் தெரு, வார்டு 1

பூத் எண் - 84

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 425
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 144

9. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம், கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை, வார்டு 7
(2) கீழ நெய்னாதெரு (மங்காரதெரு), வார்டு 7

பூத் எண் - 85

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 237
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 480

10. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) பண்டகசாலை காரனார் தெரு தீவுத் தெரு, வார்டு 7
(2) (மங்காரத் தெரு) கீழநெய்னார் தெரு, வார்டு 3

பூத் எண் - 86

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 474
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 141

11. சென்ட்ரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு பகுதி, வகுப்பு-7சி, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) நெய்னார் தெரு, வார்டு 3

பூத் எண் - 87

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 763
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 108

12. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு பாகம், வகுப்பு-8ஆ, காயல்பட்டிணம்
(1) சித்தன் தெரு, வார்டு 6
(2) துஷ்டராயன் தெரு, வார்டு 6
(3) அம்பல மரைக்காயர் தெரு, வார்டு 6

பூத் எண் - 88

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 611
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 162

13. சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி, வகுப்பு-7C , சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) குறுக்குத் தெரு, வார்டு 4
(2) ஆறாம் பள்ளி தெரு, வார்டு 5

பூத் எண் - 89

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 370
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 53

14. சென்டரல் துவக்கப்பள்ளி, (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) கி மு கச்சேரித் தெரு, வார்டு 5
(2) மகதூம் தெரு, வார்டு 5
(3) முகைதீன் தெரு, வார்டு 5

பூத் எண் - 90

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 420
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 41

15. சுபைதா துவக்கப்பள்ளி தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டிணம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 2

பூத் எண் - 91

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 291
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 52

16. சுபைதா துவக்கப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டிணம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 4

பூத் எண் - 92

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 511
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 40

17. சுபைதா பெண்கள்மேல்நிலைப்பள்ளி, கிழக்குபகுதி தெற்குபாகம், காயல்பட்டிணம்
(1) காட்டு தைக்கா தெரு, வார்டு 17

பூத் எண் - 93

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 288
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 165

18. சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம், தரைதளம், காயல்பட்டணம்
(1) குத்துக்கல் தெரு, வார்டு 4
(2) குத்துக்கல் தெரு, வார்டு 17

பூத் எண் - 94

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 562
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 70

19. எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்குகட்டிடம், கிழக்குபாகம் 9சி, காயல்பட்டிணம்
(1) மருத்துவர் தெரு, வார்டு 16
(2) தைக்கா தெரு, வார்டு 16
(3) புதுக்கடை தெரு, வார்டு 16

பூத் எண் - 95

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 581
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 227

20. எல்.கே. துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், தரைதளம், வடக்கு பாகம், காயல்பட்டிணம்
(1) பெரிய நெசவு தெரு, வார்டு 11

பூத் எண் - 96

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 390
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 142

21. எல்.கே. துவக்கப்பள்ளி, தெற்கு கட்டிடம், மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு, காயல்பட்டிணம்
(1) கருத்தம்பி மரைக்காயர் தெரு, வார்டு 11

பூத் எண் - 97

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 356
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 104

22. எல்.கே. துவக்கப்பள்ளி மேறகு கட்டிடம தெற்கு பகுதி வகுப்பு 3ஏ, காயல்பட்டிணம்
(1) சின்னநெசவு தெரு, வார்டு 10
(2) அலியார் தெரு, வார்டு 10
(3) பரிமார் தெரு, வார்டு 10

பூத் எண் - 98

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 583
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 334

23. எல்.கேமேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம் மேற்குபகுதி காயல்பட்டிணம்
(1) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13
(2) கீழ லெட்சுமிபுரம், வார்டு 14
(3) லட்சுமி புரம், வார்டு 14

பூத் எண் - 99

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 425
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 543

24. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கடற்கரைத் தெரு, வார்டு 9

பூத் எண் - 100

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 390
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 205

25. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
(1) சொழுக்கார் தெரு, வார்டு 8
(2) கொச்சியார் தெரு, வார்டு 8
(3) பண்டகசாலை தெரு, வார்டு 8
(4) தேங்காய் பண்டக சாலை தெரு, வார்டு 8
(5) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8

பூத் எண் - 101

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 642
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 349

26. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்
(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9
(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10
(3) திருச்செந்தூர் ரோடு, வார்டு 10

பூத் எண் - 102

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 350
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 140

27. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கே.டி.எம்.தெரு ,மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டிணம்
(1) மருதும் அலாவுதீன் தோட்டம், வார்டு 13
(2) வண்ணாக் குடித்தெரு, வார்டு 13
(3) விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13
(4) வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13

பூத் எண் - 103

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 348
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 392

28. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம், கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) மங்களவாடி, வார்டு 12
(2) மேல நெசவுத் தெரு, வார்டு 12
(3) மொட்டையன் தோட்டம், வார்டு 12
(4) ஓடக்கரை வடக்கு தெரு, வார்டு 12
(5) வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 12
(6) வாணியக்குடி தெரு, வார்டு 12

பூத் எண் - 104

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 304
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 386

29. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) கண்டிபிச்சை தோட்டம் (மன்னராஜா கோவில் தெரு), வார்டு 12
(2) பூந்தோட்டம், வார்டு 12
(3) புதுதெற்குவாடிதெரு (தைக்காபுரம்), வார்டு 12
(4) ஓடக்கரை, வார்டு 12

பூத் எண் - 105

அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 214
பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 382


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. DMK
posted by M.S.ABDULAZEEZ (CHINA) [14 May 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 4446

கூடுதலாக இஸ்லாமியர்கள் வாக்கு அனிதா அவர்களுக்கு கிடைத்து வெற்றி கிடைத்திருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நண்பர் அனிதா கிருஷ்ணன் அவர்களுக்கு
posted by SALAI SHEIKH SALEEM (Dubai) [14 May 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4452

நடந்து முடிந்த தேர்தலில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றி ஆராய்ந்தால் நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். யாருக்காக சுனாமி வீடுகள் உங்கள் ஆட்சியில் கட்டப்பட்டதோ அவர்கள் பூத்தில் உங்களுக்கு கிடைத்த வாக்குகள் விகிதாசாரத்தை கணக்கு போட்டு பார்தீர்களா?

ஒட்டுமொத்த காயல் முஸ்லிம்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேல் அதற்கும் மேலாக கலைஞர் அவர்கள் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் மரியாதையும் கலைஞர் உடமாட்ட எல்லோரும் புரிந்து வைத்திருப்பார்கள் என் நம்புகிறோம். அந்த நம்பிக்கைக்கு என்றும் நீங்கள் மாறாக நடக்க மாட்டீர்கள் என்றும், மேலும் தி. மு. க.விற்கு எதிராக ஒட்டு போட்ட எங்கள் இனத்தவர் இதயங்களையும் எதிர் காலத்தில் உங்கள் நற்செயலால் நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. election boycott
posted by MACKIE NOOHUTHAMBI (dubai) [14 May 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4454

It has become clear from the verdict of the kayalpatnam citizens that mr anitha radhakrishnan has come out safely from the tsunami of general election 2011 only by t simple majority.. The aiykkiya peravai in its public meeting with late SK declared that the citizens of kayalpatnam will boycott the election, if the building work of houses in the seashore of kayalpatnam near kosumarai is not stopped immediately. and post cards were sent to the (former chief minister!) chief minister mr karunanidhi.

I fail to understand whether building work were stopped or on what ground kayalpatnam people went to polling booths and cast their votes to mr anitha or manoharan. Now what is the case, AIADMK has come out with thumping majority? How ANITHA or the AIADMK will look into the building of houses at kosumarai. Iykkiya peraavai has to come out with a clear picture, and tell the citizens of kayalpatnam why they did not oppose when our people went to polling booths to cast their votes in favour or against anitha.

Abiding by the commands of iykkiya peravai, we in our family cast our votes in 49"O" .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கருத்து
posted by Mauroof (Dubai) [15 May 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4464

பூத் வாரியாக பதிவான வாக்குகளின் விவரம் இவ்வாறு வெளியிடப்பட்டிருப்பது தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்
posted by Sayna (bangkok) [15 May 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 4468

அண்ணாச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள் முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் உங்களுக்க அதிகமான வாக்குகள் கிடைத்து இருக்கிறது ஆதையும் விலா வரியாக யடுத்து சொல்லி இருகிறார்கள் காயலர்கள் எப்போதும் கலைஞரின் பக்கம் தான் இருப்பார்கள் இதை தலைவர் இன்னும் புரியவில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved