நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மாநில அளவில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை விபரம் வருமாறு:-
மொத்த வாக்குகள் (அணிகள் வாரியாக)
அ.தி.மு.க. அணி - 1,90,84,139 (51.80%)
தி.மு.க. அணி - 1,45,29,501 (39.44%)
பிறர் - 32,29,047 (8.76%)
மொத்தம் - 3,68,42,687
மொத்த வாக்குகள் (கட்சிகள் வாரியாக)
அ.தி.மு.க. - 1,41,49,681 (38.41%)
தே.மு.தி.க. - 29,02,813 (7.88%)
சி.பி.எம். - 8,88,364 (2.41%)
சி.பி.ஐ. - 7,27,394 (1.97%)
மனித நேய மக்கள் கட்சி - 1,81,180 (0.49%)
புதிய தமிழகம் - 1,46,454 (0.40%)
பார்வர்ட் பிளாக் - 88,253 (0.24%)
தி.மு.க. - 82,49,985 (22.39%)
காங்கிரஸ் - 34,26,247 (9.30%)
பா.ம.க. - 19,27,260 (5.23%)
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 5,55,965 (1.51%)
கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 3,70,044 (1%)
தகவல்:
தி ஹிந்து
|