குற்றாலத்தில் நடப்பாண்டு சீசனையொட்டி காயலர்கள் ரமழான் துவக்கத்திற்கு முன்பு வரை குவிந்திருந்தனர். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்ற அவர்கள் அருவிகளில் ஆனந்தக் குளியல் மேற்கொண்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கத்தினர் குழுவாக குற்றாலம் சென்றிருந்தனர். பல்லாக் பங்களாவில் தங்கிய அவர்கள் 5 நாட்கள் குற்றாலத்தில் கழித்தனர்.
அதுபோல, காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள், ஆசிரியர் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் தலைமையில் குற்றாலம் சென்றிருந்தனர்.
மூன்று நாட்கள் அங்கு பொழுதைக் கழித்த அவர்கள், அனைத்து அருவிகளிலும் இன்பமுடன் பொழுதைக் கழித்தனர்.
1. Re:குளுகுளு குற்றாலத்தில், க... posted byS.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.)[02 August 2011] IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6599
ரிசுவான்..... சங்க.... காக்க மார்கல் அனைவருக்கும் எனது அன்பான சலாம்... குற்றால போடொஸ்... ரெம்ப சூப்பர்...
முக்கியமாக.... எம். எஸ்..காக்க.., அஸ்ரப் காக்க, அன்சாரி பாய், இம்ரான் பாய்... அப்துல் காதர் நைனா பாய்... எல்லாரும்... நலமுடன்.... வாழ வல்ல இறைவனை வேண்டுகிறேன்....
சதக்கு பாய்... மட்டும் காணவில்லை.. போட்டோவில்.....
4. மறக்க முடியுமா?. posted bykavimagan (dubai)[02 August 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6608
போவோமா குற்றாலம்! பெறுவோமா சந்தோசம்!
மே ஜூன் ஜூலை மாசம், மேலாம் சீஷன் காலம்.
அனுபவிப்போமே சுகம்தானே!
அறுந்திடும் காசு பணம்தானே!
இதே ரிஜ்வான் மக்களோடு வாழ்ந்து மறைந்த தோழப்பா
காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் வரிகளுடன்
சேர்ந்து அவர்களது ஞாபகமும் வருகிறது.அன்னாரின் மேலான மறுமை வாழ்விற்காக, இந்த புனித மாதத்தில் துஆ செய்வோம்!
6. Re:குளுகுளு குற்றாலத்தில், க... posted byJaved Nazeem (Chennai)[02 August 2011] IP: 14.*.*.* India | Comment Reference Number: 6610
AWS: tell me why your kayal citizenship shouldn’t be suspended :) for not knowing much about the most famous kayalite on the net?
A person known to me, here in Chennai, has a collection of katta kaakka's recordings on his phone. When I called Moosa and handed over the phone to him, he felt as if he was talking to his favorite star. And not a person to let himself down, Moosa does boast of groups of ppl coming from near by places to see him.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross