ஜெய்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) ஏற்பாட்டில் வரும் ஆகஸ்ட் 14 (ஞாயிறு) அன்று இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து - அவ்வமைப்பின் செயலாளர் M.A.S. அபுதாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
எமது ஜக்வா அமைப்பு சார்பாக சென்ற ஆண்டை போன்று இவ்வருடமும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 14.08.2011 ரமழான் பிறை 13 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்ஹாஜ் S.M. தாஹிர் அவர்கள் இல்லத்தில் வைத்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே உறுப்பினர்கள் முன்கூட்டியே வருகை தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross