திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியில் போலீசார் இன்று கைது செய்தனர்.
ஆறுமுகநேரி அதிமுக செயலாளர் சுரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்செந்தூரில் இருந்த அவரை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது ஐபிசி 307 வது பிரிவின் கீழ் கைது செய்தனர். இதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted bySyedAhmed (HK)[10 August 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6774
307. Attempt to murder.-- Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty of murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and, if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 1[ imprisonment for life], or to such punishment as is hereinbefore mentioned. Attempts by life- convicts. Attempts by life- convicts.- 2[ When any person offending under this section is under sentence of 1[ imprisonment for life], he may, if hurt is caused, be punished with death.]
2. பழி வாங்கும் போக்கு..... posted byzubair (riyadh)[10 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6775
தமிழக முதல்வர் அவர்களே..... தமிழ் மக்களை முட்டாள்கள் என்று கருத வேண்டாம். இது தாங்களின் பழைய காலம் அல்ல... தாங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் அறிவோம்.நல்லாட்ச்சியை தருவதை விட்டுவிட்டு பழிவாங்கும் போக்கை கடைபிடிப்பது கண்டனத்துக்குரியது. தாங்களின் ஆட்ச்சியில் கருணாநிதியை கைது செய்த உங்களை தி மு க ஆட்சியின் போது பழி வாங்க நினைத்திருந்தால்..... இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடிந்திருக்காது. தமிழகத்தை அமைதி பூங்காவாக இருக்க விரும்புகிறோம். பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்ற கொள்கையை கடை பிடித்து நால்லாட்சியை எதிர்பார்க்கிறோம்.
3. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted byCnash (Makkah )[10 August 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6776
இது எல்லாம் மானம் கெட்ட அரசியலில் சகஜம்தானே, ஜுபைர்! இதுக்கு போய் நீங்க ஏன் டென்ஷன் ஆவுறீங்க!! நாளைக்கே அண்ணன் அனிதா அந்த அம்மாட காலில் விழுந்து அதிமுக வில் அண்ணன் ஐக்கியம் ஆகி விட்டாலும் ஆச்சர்யபட ஒன்னும் இல்லை!! வழமையா நடக்குற ஒன்னு தானே!! ஜெயாவே கருணாநிதி ஜெயில் லே வச்சார் அதுக்கு பதிலுக்கு கருணாநிதியை மிட்-நைட் அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வச்சா....எப்டி ஆட்சி மாறும் பொது அரெஸ்ட் காட்சிகளும் மாறத்தானே செய்யும்... எக்கேடு கெட்டும் போகட்டுமே நாம நம்ம வேலையே பாப்போம்!! கட்சிக்காகவும், தலைவனுக்ககவும் உயிர் விடுற தொண்டன் எல்லாம் இப்போ இல்லை!! மக்கள் தெளிவா தான் இருகிறாங்க!!
6. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted bymohammed ikram (saudi arabia)[10 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6782
ஜெயா இப்போது அல்ல இனி எப்போதும் மாறபோவது இல்லை. தமிழக மக்கள் தான் மாற்றம் வேண்டும் என்று நினைத்தார்கள், ஆட்சியை மாற்றினார்கள். ஜெயாவின் தன்மைகள் மாறியதாக இல்லை. நாய் வால் நிமிர்ந்ததாக சரித்திரம் இல்லை. அந்த சரித்திரம் மாற போவதும் இல்லை.நாம் இதை பற்றி நம் நேரங்களை வீனடிபதில் அர்த்தம் இல்லை.
7. தர்மம் தலை காக்கும் posted byசட்னி .எஸ்.எ .கே.செய்யது மீரான் (காயல் பட்டிணம்.)[10 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6783
தர்மம் தலை காக்கும்
அது தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தவர்களே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்
அண்ணாச்சி நீங்கள் கொடுத்தவைகள்
என்றும் காத்து நிற்கும்.
9. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted byjamal (srilanka)[11 August 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6795
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் செயல் என்று கூறியிருக்கிறார் சகோதரர் செய்யிது முஹம்மது. எதிர்க்கட்சியினர் எந்த தவறு செய்தாலும் அவர்களைக் கைது செய்யக் கூடாது. அப்படி கைது செய்தால் அது பழிவாங்கும் செயல். அப்படித்தானே! என்னே உங்கள் கருணாநிதி பற்று. நமது எம்.எல்.ஏ. மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சாட்டியவர் அவர் சார்ந்த திமுக கட்சியை சார்ந்தவர். அப்படியிருக்க இது எப்படி பழிவாங்கும் செயலாகும்? அவர் தவறு செய்யவில்லை என்றால் அதை நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும்.
10. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted bymohammed ikram (saudi arabia)[11 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6800
நண்பர் ஜமால் அவர்களே, தி மு க காரர்கள் மட்டும் தான்
குற்றவாளிகளா? மற்ற கட்சி காரார்கள் எல்லாம் சுத்தமானவர்களா ? தவறே செய்யாதவர்களா ? இதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
12. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted bySyedAhmed (HK)[12 August 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6821
சகோதரர் சட்னி .எஸ்.எ .கே.செய்யது மீரான் சொன்னது போல
தர்மம் தலை காக்கும்
அது தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தவர்களே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்
ஆமா ஆமா போலீஸ் ஜெயிலுக்கு வெளியே காத்து நிக்கும்.
அரசியல் வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதை முதலில் ஒழிப்போம் எவனும் அவங்க காசை நமக்கு தருவதில்லை. நமது வரிப்பணத்தில் திருடியது போக மீதம் உள்ள சில்லறைகளை நமக்கு விட்டு எறிகிறார்கள்.
13. Re:அனிதா ராதாகிருஷ்ணன் கைது!... posted byCnash (Makkah)[13 August 2011] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6824
மீரான் காக்கா,
" தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்" ....எல்லாம் சரி தான்!! ஆனா கூட இருந்தே குழி பறித்தாலும்............என்ற வரி இவருக்கு பொருத்தாமா !!!
ஜெயா கூட இருந்து MLA ஆகி அமைச்சரா இருந்து எல்லாம் அனுபவித்து...பின்னே கூட இருந்து குழி பறிச்சிட்டு தானே....திமுக க்கு தாவினார் !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross