காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் மார்ச் 2006 ஆம் ஆண்டு முதல் மே 2009 வரை தலையங்கம் வெளியிடப்பட்டு வந்தது.
தலையங்கங்கள் - சமூகப்பிரச்சனைகளில், ஒரு ஊடகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டினை தெரிவிக்கும் - வழிமுறையாகும். ஆங்கிலத்தில் வெளியான தலையங்கங்கள் - சில தவிர்க்கமுடியாத காரணங்களால் - இடைப்பட்ட காலத்தில் வெளியாகவில்லை.
தலையங்கப்பகுதி - மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இனி தமிழில் வர இருக்கும் தலையங்கங்களை, இணையதளத்தின் ஏழு பேர் கொண்ட ஆசிரியர் குழு தயாரிக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross