ஆகஸ்ட் 27 அன்று காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து நாளை திங்கள் (செப்டம்பர் 5) அன்று மாலை 4:30 மணிக்கு காயல்பட்டினம் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துமீறி நடந்த போலீசார் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதம் அடிப்படையில் நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் தஃவா சென்டர் நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
1. Re:நாளைய ஆர்ப்பாட்டம் ஒத்திவ... posted byA.W.S. (Kayalpatnam)[04 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7676
My guess is that the police officer(s) in question could not have done this without political backing. He/she should be punished for his/her high-handedness and it should be a deterrent to other police officials who behave arrogantly.
The most corrupt among government departments is police. Let's see how it take action against its own.
2. Re:நாளைய ஆர்ப்பாட்டம் ஒத்திவ... posted bysak shahulhameed (malaysiaandha)[04 September 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 7678
அந்த ஊர்வலம் பற்றிய செய்தியில் கருத்து பஹுதியை நீக்கி இருந்தீர்கள் அதனால் இப்பகுதியில் பதிக்கிறேன் அந்த ஊர்வலம் பற்றிய செய்தி மட்டும்போதுமானது படங்கள் பதிந்திருக்க தேவையில்லை
3. Re:நாளைய ஆர்ப்பாட்டம் ஒத்திவ... posted byM.M. Seyed Ibrahim (Chennai)[06 September 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 7730
போராட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த பிரச்சனையை அமைப்புகள், அரசியல்வாதிகள், etc மூலம் தீர்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
எனது ஒரே வேண்டுகோள்: எப்படி மருத்துவ விஷயங்களுக்கு மருத்துவர்களை கலந்து ஆலோசனை செய்வோமோ, அது போல் சட்ட விஷயங்களுக்கு சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசனை செய்யுங்கள்.
போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டாலும் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற முயற்சிக்கலாம். அனுமதி இல்லா போராட்டம் வேறு பல பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross