Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:48:01 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7246
#KOTW7246
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 19, 2011
இலவசப் பொருள்கள் விநியோகத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: கருணாநிதி குற்றச்சாட்டு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3358 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இலவசப் பொருள்கள் விநியோகத்துக்காக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதில் மாநில தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று (செப்டம்பர் 19) அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அனைவருக்கும் பொதுவாக அறிவிக்க வேண்டியதை ஆளும்கட்சிக்கு மட்டும் தனியாகத் தெரிவித்திருக்கிறது போலும். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவசர அவசரமாக தனித் தொகுதிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இலவசப் பொருள்கள் விநியோகம், ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சலிங் ஆகியவற்றை முடித்துவிட்டு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்ற மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by Mskaja Mahlari. (Singapore.) [20 September 2011]
IP: 124.*.*.* Singapore | Comment Reference Number: 8493

அப்பா(கலைஞ்சர்) முன்பு செய்ததை அம்மா (ஜே ) இப்ப செய்கிறார். ஆக மொத்தத்தில் நாங்க தான் ஏமாளிகள். போங்கப்பா நீங்களும், வொங்க அரசியலும். !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாம்பின் கால் பாம்பறியும்!
posted by S.K.Salih (Kayalpatnam) [20 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8494

“பாம்பின் கால் பாம்பறியும்” என்ற பழமொழியைத் தவிர வேறொன்றையும் சொல்வதற்கில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by Ibrahim Ibn Nowshda (Chennai) [20 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8496

ச்சே ச்சே ச்சே ... அப்படி இல்ல ஷாலிஹ் காக்கா..

" திருடனை பற்றி திருடனுக்குதான் தெரியும் "
இது தான் தமிழகத்தின் நிலை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by Abdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam) [20 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8499

மாமாவும் (ஆலிம் ஹாஜா மஹ்லரி) மருமகனும் (ஸாலிஹ் S.K ) உண்மை நிலையை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். கட்சி அரசியலை (Party Politics) தூக்கிப்பிடிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by OMERANAS (DOHA QATAR.) [20 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8501

அய்யா!!! நம்மளுக்கு இந்த வயசில் மக்கள் நல்ல ஒய்வு தந்து இருக்காங்க!!! 5 ந்து வருடத்திற்கு தேவையான சாப்பாடு சாமான் நம் வீட்டில் இருக்கு. அப்புறம் நாம் கவிதை, பாட்டு, ஒரு படம், எடுக்கலாம். இல்லை DELHI க்கு போய் நம் குழந்தையை பார்த்து வரலாம். இதையெல்லாம் விட்டு விட்டு, ஏநய்யா வேலூர் ஜெயிலில் வாழ்க்கையை கழிக்க நினைக்கிறீங்க? இப்படித்தான் M G R காலத்தில் வாலாட்டி, 40 பது நாள் உள்ளே போட்டார். நோண்டி நோங்கடுக்கிற வேலை எல்லாம் நமக்கு வேணாம் அய்யா! ஏநா அம்மா ஒரு மாதிரி!!!. நம்ம குடும்ப நிலவரம் இப்ப சரி இல்லை!!!.அப்புறம் ஐய்யா இஸ்டம்.!!!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by seyed (dammam) [20 September 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8506



Moderator: சகோ. செய்யித் அவர்களே! தங்கள் கருத்தை வெளியிடும் வகையில் தங்களது முழுப்பெயரையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். ஒத்துழைப்புக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by L.A.K.Buhary (Hong Kong) [20 September 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 8523

அது சரி...!! தாத்தா உடைச்சா அது மண் குடம் ..அம்மா உடைச்சா அது பொன் குடம்..!?! தமிழ் புத்தாண்டு அடிக்கடி மாறுது..!ஆனால் பழமொழி மட்டும் என்னவோ அப்படியே இருக்குது..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by kudack buhari (doha-qatar) [20 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8526

காமெடி பண்ணாதீங்க தலைவரே,
நீங்க சொல்றத கேட்டுட்டு ஒரே சிரிபானிய இருக்கு ஹ ஹா ஹா

முற்பகல் செய்யின் பிற்பகல் விலேயும்
ஒமர் காக்கா நா சொல்ல நினைததை நீங்க சொல்லிடியோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by சாளை S.I.ஜியாவுதீன் ( காயல்பட்டினம் ) [20 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8530

உண்மையிலே அம்மாவின் அதான் மம்மி உடைய தைரியத்தை பாராட்டனும்.

உள்ளாட்சி தேர்தலில் தன்னுடன் இருக்கும் கூட்டணி கட்சிகளை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் வேட்பாளர்கள் லிஸ்டை வெளியீட்டு விட்டார்கள்.

சினிமாவில் வீர வசனம் பேசும் கருப்பு MGR , பேச்சு ஏதும் இல்லாமல் பொறுமையாக இருக்கிறாராம். பார்த்து பார்த்து.. தேர்தல் முடிந்து விடப்போகிறது.

கருணாநிதி ஐயாவிற்கு வேலை ஏதும் இல்லை. தொகுதிகளை பிரித்து கொடுக்கவோ, பிரிந்து செல்லப்போகிறோம் என்பவர்களை பஞ்சாயத்து பண்ணும் வேலையோ, குடும்பத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் வேலையோ இல்லை. அதான் இப்படி அறிக்கை விடுகிறார் போல... தான் செய்த பழசை மறந்துவிட்டாரோ என்னவோ.

எப்படியோ.. திருச்சி இடை தேர்தலுக்கு போட்டி இடலாமா, தேவை இல்லையா என்று நீண்ட யோசனைக்கு பின்பு, இன்று வேட்பாளார் அறிவிப்பு செய்து விட்டார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by OMER ANAS. (DOHA .QATAR.) [20 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8536

இதையும் பார்த்துட்டியா புகாரி? பின்னே !!! யார் வீட்டில் எப்ப போலிஸ் புகுந்து பிடிக்கும்,? எப்ப ஜாமீன் கிடைக்கும்,? நடு ஜாமத்தில், அம்மா காப்பாத்து அய்யா காப்பாத்து என்றால், ஓடி வர ஒரு M L A கூட இல்லை. அவ்வளவு பேரும் உள்ளே! ஒரு மனைவி DELHI இன்னொருவர் பூம்புகார்! நாம் உண்டு நம் வேலை உண்டு.

அவாள் எதாவது செயது விட்டு போகட்டும்!!! ஒன்னு கிடக்க ஒன்னு உளறி புது வம்பை நாம் அவசியம் இல்லாமல் ஏனய்யா விலைக்கு வாங்கணும்.? அப்புறம் குத்துது குடையது என்றால் யார் வருவா? இது உனக்கு புரியும் மச்சான்ஜிக்கு, நாளை எப்படி புரிய வைக்கிறது? அதான் ஒரே குழப்பமா இருக்கு.!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by syedahmed (GZ, China) [21 September 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 8537

ஹஹஹா, அப்போ அவர் ஆட்சியில் மட்டும் விநியோக இலவச முறை எந்த விதத்தில் நியாயம்? சொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:இலவசப் பொருள்கள் விநியோகத...
posted by Mohmed younus (chennai) [21 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8597

எந்த முகாந்திரத்தை வைத்து இந்த செய்தியை நம் காயல் இனைய தளத்தில் வெளியிட்டீர்கள்? கருணாநிதி அவர்கள் ஒன்னும் காயல்பட்டினத்தில் வைத்து அறிக்கை விடவில்லையே! இதுபோல், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டால், நம் இணைய தளத்தில் வெளியிடுவீர்களா? விளக்கம் தரவும்.

Administrator: உள்ளாட்சி தேர்தல் தேதிக்கு தொடர்புள்ள செய்தி என்ற அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved