திருச்சி மாநகராட்சி குறித்த வழக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. அவ்வழக்கில் தீர்ப்பு வெளிவந்தப்பிறகே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி ஹிந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
1. வழக்கில் தீர்ப்பு வெளிவந்... posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.)[21 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8598
3. Re:வழக்கில் தீர்ப்பு வெளிவந்... posted byK S Mohamed Shuaib (Kayalpatinam)[24 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8718
......ஆன்ன்க் ...நேற்று சொல்ல மறந்துவிட்டேன். ( கொஞ்சம்.. காதைகிட்டே கொண்டுவாருங்கள் ...)வீரப்பா வில்லங்கமான ஆள் எனவே அவர் சிரிப்பும் வில்லன்கமாகதான் இருக்கும். ....எதையும் நம்பக்கூடாதப்பா... இந்த சிரிப்பும் அந்த ரகமாகத்தான் தெரிகிறது. எப்பா... வீரப்பாவின் பேரனே "நீ சிரித்தால் தீபாவளி..." வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும் ..சிரித்தால் என்ன செல்வா ஆகும் ?நன்றாக சிரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross