Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:16:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7263
#KOTW7263
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 23, 2011
கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3350 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கல்லூரிகளுக்கிடையிலான கணினி சார்ந்த போட்டிகள் திருநெல்வேலி ஸ்ரீ சாரதா கல்லூரியில், 16.09.2011 அன்று நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் கணினித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவியர் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் வாசிக்கும் போட்டியில், மேற்படி கல்லூரியின் கணினித்துறை இரண்டாமாண்டு மாணவி எம்.எஸ்.ஃபாத்திமா நிதா மூஸா ஸாஹிப், எஸ்.ஹவ்வா நஸாஹா நவ்ஸின் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

மென்பொருள் சந்தைப்படுத்தல் (software marketing) போட்டியில், தகவல் தொழில்நுட்பத்துறை மூன்றாமாண்டு மாணவி எம்.எம்.கதீஜா பீவி, என்.ஏ.ஃபாத்திமா நாஃபிஆ ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

பதினைந்து கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தையும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவியரை, கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு மொஹுதஸீம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் பேராசிரியையர் பாராட்டினர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கலக்கல் தான் போங்க....
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [23 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8662

சூப்பர்ப்பா.... கலக்கல் தான் போங்க....இதன் பெயர்தான் " ஒட்டு மொத்தமாக சுருட்டிக்கொண்டு வருவதோ.!!" மிக்க மகிழ்ச்சி..

மாணவியர்களுக்கும், கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு மொஹுதஸீம், முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் பேராசிரியையர் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.

வரும் காலங்களில் ஒட்டு மொத்த பல்கலைக்கழக ரேங்க் எடுக்க சிறிது முயற்சி எடுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கல்லூரிகளுக்கிடையிலான போட...
posted by Javed Nazeem (Chennai) [23 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8663

பாராட்டுக்கள்!

பரிசு பெற்ற கட்டுரைகளை, கல்லூரியின் அனுமதி பெற்று, நமது தளத்தில் பதிய முடியுமா?

SK Salih, pls try. Thanks.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளி படுத்தி காட்டிவிட்டீர்கள்...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [23 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8666

பதினைந்து கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தையும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர்கள் பெற்றனர்...! என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியை அளிக்கிறது வெற்றி பெற்ற மாணவிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...

உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளி படுத்தி காட்டிவிட்டீர்கள்...! ஊருக்கும் நமது சமுதாய கல்லூரிக்கும் பெருமை சேர்த்தமைக்கு நன்றிகள் பல - தொடரட்டும் உங்கள் சாதனைகள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கல்லூரிகளுக்கிடையிலான போட...
posted by AbdulKader (Abu Dhabi) [23 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8668

அஸ்ஸலாமு அழைக்கும்....

An impeccable accomplishment…. Credit goes to all those involved behind this victory. Well Done Girls. Keep it up.
வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கல்லூரிகளுக்கிடையிலான போட...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [23 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8670

Applause

My hearty wish to all.

Best regards
Salai Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வென்று வா...மகளே! வென்று வா
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [23 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8675

வரிசையாகப் பரிசைத் தட்டிக் கொண்டு வந்து கல்லூரிக்கும்.காயலுக்கும்,பெற்றெடுத்த தாய்,தந்தையர்க்கும்,பெருமை சேர்த்த கண்மணிகளே!ஒட்டுமொத்த ஊர் மக்களின் சார்பில் உவகையோடு வாழ்த்துகின்றேன்!!! இன்னும் பல போட்டி கண்டு அதிலும் நீவீர் கலந்துகொண்டு இன்று கண்ட வெற்றி போல வென்று வர வாழ்த்துகின்றேன்!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கல்லூரிகளுக்கிடையிலான போட...
posted by sithi katheeeja (singapore) [23 September 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 8676

சாம்பியன் பட்டம் பெற்று ஊருக்கு பெருமை தேடித் தந்த அன்பு மாணவக் கண்மணிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகள் புரிய வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சாதனை திறமையின் எடுத்துக்காட்டு
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [23 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8683

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுக்கள். இந்த உயர்ந்த சாதனை உங்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு

Of course, it is your great achievement as it is proved that you have a talent. All the students having talent that will come out once they tried their best. As such, the development should be established for the students in order to achieve continuous success in each competition so that kayal can make a remarkable history.

இதுபோல் மென்மேலும் பல சாதனைகள் புரிந்து காயலுக்கு பெருமை சேர்க்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

M.T. செய்யது முஸ்தபா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இதுதான் ஜீனின் தொடர்போ
posted by sak shahulhameed (malaysia) [23 September 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8684

நமது காயல் மக்கள் தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்கள் அந்த ஜீனின் தொடர்புதானோ.... நமது கண்மணிகள் தொழில் துறை மற்றும் சந்தைப்படுத்துதல் போட்டியில் மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்தது நம் அனைவருக்கும் பெருமையே இந்த திறமையை கல்லூரி படிப்போடு நிறுத்தி மனமேடையோடு மூட்டைக்கட்டி விடாமல் இவர்களின் திறமையை நம் சந்ததியினருக்கு பயன்படுத்தி கொள்ள பெற்றோர்கள் முயற்ச்சிக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கல்லூரிகளுக்கிடையிலான போட...
posted by kabeer (chennai-kayalpatnam) [07 October 2011]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 9858

அஸ்ஸலாமு அழைக்கும்....

First of all my hearty congrats to all of them who participated and brought loyal to the college and the society.we are very much proud that kayal girls can rock in software fields...........good start keep going.......!

wasalam....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved