அக்டோபர் 17 அன்று காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மன்றத்தின் தலைமைப்பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சி - காயல்பட்டின நகர்மன்ற தலைமை பொறுப்புக்கு தனது வேட்பாளராக பசீர்
அஹ்மத் என்ற ஆண் வேட்பாளரை அறிவித்துள்ளது. இச்செய்தி இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியாகி உள்ளது.
2. தங்கப்பட்டரையில் தகரத்திற்கு என்ன வேலை? posted byzubair (riyadh)[24 September 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8693
அன்பு சகோதரர்களே....... அரசியல் வாதிகளின் கோமாளித்தனத்தை பார்த்து வியக்கிறேன். அதேசமயம் அல்லாஹ்வின் குதரத்துகளை என்னி அவனுக்கு தலை வணங்குகிறேன். சுபுஹானல்லாஹ்.......
இவைகள் எல்லாம் நாம் செவியூர்க்க காரணம் நம்மிடையே.... ஒற்றுமை இல்லை. போட்டோ போட்டிக்கு மார்க்கம் பேசும் நாம் மார்க்கம் சொல்வதை கடை பிடிக்காத்ததால்..... அல்லாஹ்வின் குதரத்துக்கள் வெளிப்படுகின்றன.
கீழே.... ஒரு நண்பர் சொன்னது போன்று சில விஷயங்கள் தமாஷாகத் தெரியும்.அல்லாஹ்வின் நாட்டம் அதுதான் என்றால் உண்மையாகவும் ஆகிவிடும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
3. Re:காயல்பட்டின நகர்மன்ற தலைம... posted byகாயல் சம்சுதீன் (Abu Dhabi (U.A.E))[24 September 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8695
நண்பர்களே மாற்றி யோசிப்போம்.
ஆம் ஒரு சில குறிப்பிட்ட முஸ்லிம் வாழும் ஊர்களில் மட்டும் தலைமைப்பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஏதோம் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. இதனை நாம் நன்றாக சிந்தித்து இனி வரும் காலங்களில் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒன்றுபட்ட சமுதாயமாக மாறி நமது உரிமைகளுக்காக போராட வேண்டும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் வெற்றியை தருவான் ...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross