தமிழக அரசின் நிறுவனமான டாஸ்மாக் - மாநிலத்தில் சுமார் 7000 சாராய கடைகளை நடத்துகிறது. அதன் வழியாக - மது விற்பனை மூலம் தமிழக அரசு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இத்தொகை - தமிழக அரசின் சொந்த வருவாயில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross