Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:17:45 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9458
#KOTW9458
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 26, 2012
ஹஜ் பெருநாள் 1433: சிங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2746 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூரில் இன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள காயலர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் இன்று காலையில், சிங்கப்பூரிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

தொழுகை நிறைவுற்றதும் காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-

மஸ்ஜித் அப்துல் கஃபூர் - டன்லப் பள்ளியில்... (இப்பள்ளியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ பெருநாள் தொழுகையை வழிநடத்தினார்.)


மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவில்... (இப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ துணை இமாமாக உள்ளார். சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் இப்பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவராக சேவையாற்றி வருகிறார்...)


Bedok Singapore Silat Federationஇல்...


மஸ்ஜித் ஃபாத்திமாவில்...


படங்கள்:
மொகுதூம் முஹம்மத்
சிங்கப்பூர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ரப்பானி மச்சான் ரெம்பவும் சோகமாக காணபடுகிறார்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம்... (KAYALPATNAM ) [26 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23076

சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எங்களின் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

புகைபடத்தில் ரப்பானி மச்சான் ரெம்பவும் சோகமாக காணபடுகிறார்... உடன்பிறந்தவர்கள், துணைவியார் மற்றும் குடும்பத்தார்கள் தேட்டமோ...! ஊருக்கு வாருங்கள் விரைவில் சோகத்தை களைத்து செல்ல...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழ்த்துக்கள்
posted by NIZAR AL (kayalpatnam) [26 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23086

சிங்கையில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடும் என் இனிய நண்பர் ரஷீத் ஜமான், காஜா ஆலிம் மஹ்லரி, மற்றும் மதிப்பிற்குரிய பெரியவர்கள், மற்றும் அணைத்து காயல் சகோதரர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜுபெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

YOURS,
NIZAR AL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by s.e.m.abdul cader (kayalpatnam) [27 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23129

DEARS SALAM TO ALL,

I WISH YOU ALL THE BEST.,.

DEAR SON HAFIZ SEYED ISMAIL.I AM VERY DELIGHTFUL TO SEE YOU AT THIS GOOD EVENT AS WELL AS I USE TO ASK ALMIGHTY ALLAH TO KEEP YOU ALL WITH SOUND HEALTH THROUGHT OUT YOUR LIFE. REALY I AM VERY PROUD OF YOU. WE - OUR FAMILY MEMBERS ALL SAY " IDD MUBARK TO YOU.

SALAM WITH REGARDS
YOUR KIND FATHER / FAMILY MEMBERS


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [28 October 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23209

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>> எங்கள் அன்பு மரியாதைக்குரிய சகோதரர்கள் ....அனைவர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .......

தாங்கள் யாவர்களும் இந்த மிக சிறப்பான நல் நாளில் எல்லா நற் பலன்களும் பெற்று நீடித்த ஆயுளுடன் சந்தோஷமான முறையில் ....+ ....ஒற்றுமையான முறையில் சகோதர பாசத்துடன் வாழ்ந்து வர கிருபை செய்து அருள் வானகவும் ஆமீன்................

நம் ஊர் பள்ளிகளில் தொழுகை நடப்பது போன்று ........மாஷா அல்லாஹ்.... ரொம்பவும் ஜோராகவே இருக்கிறது ....நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் சொந்த ஊரில் இருப்பது போன்று அல்லவா மனதில் தோன்றி இருக்கும் .............நீங்கள் அனைவர்களும் நம் ஊர் வழக்கப்படி வேட்டி கட்டி கொண்டு தொழ வந்து இருக்கும் அழகே தனிதான் ......

சிங்கப்பூர் காயல் நற்பணி மன்றத்தின் நற்சேவை அனைத்தும் தொடர்ந்து செயல் ஆற்றிடவும் வல்ல இறைவனிடம் துவா செய்து ......சிறப்பான ஹஜ்ஜு பெரு நாள் வாழ்த்தினை கூறிகொள்கிறேன்...............

வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved