அடடா ....என்ன.... இந்த ஹஜ்ஜு பெருநாள் தொழுகை .. நம் ஊரில் இரண்டோடு ( வெள்ளி / சனி ) நின்று விடும்மோ என்று ஒரே மன குழப்பமாகவே நமக்கு இருந்தது.
இப்போது தான் நமக்கு நிம்மதி ......மூன்று நாள் ( வியாழன் / வெள்ளி / சனி ....என்று ) ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நம் ஊரில் நடக்கிறது ......நம் ஊரில் குழப்பங்கள் நாளுக்கு நாள் கூடிகொண்டே போகிறது ......இதற்கு ஒரு நல்ல முடிவு எப்போது தான் வருமோ ??? யார் அறிவார்களோ ????
நம் ஊரின் ஒற்றுமையை பார்க்கும் போது.....நமக்கே வியப்பகவே இருக்கிறது ............................இதற்கு ஒரு முற்று புள்ளி வைப்பது எப்படி ......மழையின் காரணமாக ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நடத்த. இவர்கள் கடற்கரை பக்கம் போகவில்லையோ .....
தம்பி S.K.S. நீ ஏன் இந்த செய்தியை தணிக்கை செய்கிறாய்??? தப்பான வாசகம் ஒன்றுமே இல்லையே.... பதிவு செய்யவும்...... வஸ்ஸலாம்
4. Re:... posted byHusain Noorudeen (Kayalpatnam)[26 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23080
அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் குழப்பங்களில் இருந்து மீண்டு வந்ததினால்தான் சரியான நாளில் பெருநாளை கொண்டாடி இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ், விரைவில் மற்றவர்களும் எங்களோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடும் நாளை நாங்கள் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross