காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (அக்டோபர் 24) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள்
வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 58.05 அடி (54.40 அடி) நீர்வரத்து (Inflow): 2111 Cusecs (1224 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 92 Cusecs (5 Cusecs) மழையின் அளவு - 78 mm
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross