Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:47:45 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9447
#KOTW9447
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 24, 2012
ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் ஆதரவற்ற 60 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஆதரவற்ற 60 ஏழைக் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 1,150 மதிப்பில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் இலவச வினியோகம் செய்யப்படுகிறது.



இன்று மாலை 04.00 மணிக்குத் துவங்கிய வினியோகத்தை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, விடுமுறையில் தாயகம் வந்துள்ள அம்மன்றத்தின் உறுப்பினர் பி.எஸ்.எம்.அப்துல் காதிர் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.



கள உதவி:
J.A.அப்துல் ஹலீம்
JAS Perfumes.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மனம் நெகிந்து வாழ்த்துகின்றேன்...! வாழியவே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [24 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23042

ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் ஆதரவற்ற 60 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி!

அறுபது குடும்பங்கள் இந்த பெரு நாளை மகிழ்வோடு கொண்டும் வகையில் அத்தியாவசியமான பொருட்களை வழக்கம் போல் வழங்கியிருக்கின்றார்கள். சிங்கையில் பணியாற்றும் ஒவ்வொரு காயலரின் வியர்வைத் துளிகள்...! தாமும் உண்டு பிறருக்கும் உண்ணக் கொடுத்து மன ஆறுதல் அடையும் சுகமே தனி...!

ஹஜ்ஜுப் பெருநாள் ஆகவே இறைச்சிக்குப் பஞ்சமிருக்காது. இப்படி சின்னச் சின்ன மளிகை சாமான்கள்தான் பல ஏழைகள் வீட்டில் தட்டுப்பாட்டுடன் டப்பாவைக் கவிழ்த்திருக்கும் நிலை! அதை உளப்பூர்வமாக உணர்ந்து இந்த பெருநாளை எல்லோரும் போல் எளியவரும் கொண்டாடி மகிழ உன்னத பணியாற்றி வரும் சிங்கை நலமன்றத்தின் அனைத்து அங்கங்களுக்கும் அல்லாஹ் தனது மேலான ரஹ்மத்தை பொழிந்தருள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பலசரக்கு
posted by NIZAR AL (kayalpatnam) [25 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23046

சிருபள்ளி எதிரில் பழைய நடராஜன் டைலர் கடையில் ஒரு பலசரக்கு கடை சாமான்களோடு சமுக சேவகர் மகமூது லெப்பை அவர்களை பைக்கில் அந்த பகுதியில் வரும்பொழுது பார்தேன், எதோ புதிய கடை ஆரம்பம் என நினைத்தேன். இப்பொழுதுதான் இந்த மேட்டர் என தாருத்திப்யான் மூலம் அறிந்தேன்.

ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு ஏழை குடும்பங்களுக்கு சிங்கை அறிவித்திருக்கும் இது புதியதும் புகழுக்குரிய செயலாகும். குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் நிறைந்த சேவை செய்யும் சிங்கை மன்றம் உலகம் முழுவதும் இருக்கும் காயல் மக்களின் நெஞ்சை தொடுகிறது .

இதைபோல் ஊரில் பட்டம் பெரும் ஹாபில்களுக்கு 2500 ருபாய் அறிமுகபடுத்திய சிங்கை மன்றம் சொன்னதுபோல் அதை செய்தது. அந்த தொகையை தீவுதெரு அரூசுள் ஜன்னாஹ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதலில் கொடுத்து சொன்ன வாக்கை நிறைவேற்றியது,

இப்படி சேவைகள் செய்து சிங்கை மன்றம் மக்களின் சந்தோசத்தை குறிக்கோளாக கொண்டு தங்கள் பொருளாதாரத்தில் இருந்து சிலவற்றை வழங்கி அதில் சந்தோசமடையும் இச்சங்கம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.

YOURS,
NIZAR AL
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [25 October 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 23053

அஸ்ஸலாமு அலைக்கும்

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் இந்த திட்டம் .. நல்ல செயல்பாடுதான் ....நம் ஊர் நலிவுற்ற ஏழை / எளியவர்களும் பெரு நாள் அன்று முக மகிழ்வோடு சந்தோஷமான முறையில் குடும்பமாகவே உணவு உண்டு மகிழ்திடும் போது கிடைக்கின்ற துவாவே ...தனிதான் ....

நலிவுற்ற ஏழை / எளியவர்களின் மனம் உகந்த துவாகளை கொள்ளை அடிப்பவர்கள் என்றால் இந்த மரியாதைக்குரிய '''' சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் '''' உறுப்பினர்கள் தான் ... இதில் சந்தேகமே கிடையாது .....

வல்ல நாயன் இந்த ''' சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ''எல்லா உறுப்பினர்களின் ஆயுளை சிறப்பாக்கி வைத்து ...எல்லா நற் பலன்களும் பெற்றிடவும்/ மேலும் நல்ல முன்னேற்றகளும் பெற்றிடவும் ... கிருபை செய்தருள் வானாகவும் ஆமீன்............

போட்டி போட்டு கொண்டு நல்ல காரியங்கள் செய்வதில் இவர்களை மிஞ்ச யாருமே இல்லை.......

நம் ஊரில் நலிவுற்ற ஏழை / எளியவர்களை தேடி கண்டு பிடித்து இந்த பொருட்களை கொடுப்பதே தனி சிறப்புதான்....

நம் ஊர் பிரதிநிதி அன்பு தம்பி. K.M.T.சுலைமான் அவர்களையும் / நம் ஊர் சமூக ஆர்வலர் அருமை தம்பி .K.M.N.மஹ்மூத் லெப்பை இவர்களையும் நாம் மனம் உகந்து பாராட்டியே ஆகனும்....பாரட்டுக்கள் .....

காரணம். எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் அவர்களின் சொந்த வேலைகளை எல்லாம் தற்சமயம் நிறுத்தி வைத்து விட்டு... இவர்கள் செய்யும் இந்த சேவை மிகவும் உயர்ந்தது.அல்லாஹ் அவர்களை சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved