சிறு மக்கா என்று அழைகக்கூடிய காயல் மாநகரத்தின் கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருமக்கள், ஆலிம்களை உருவாக்கித் தரும் இரு பெரும் மத்றஸா நிர்வாகிகளே, நமதூரில் ஐக்கியத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டிற்கும் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளே, மரியாதைக்குரிய கத்தீப்மார்களே நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றென்னறும் நிலவுமாக.
நமதூர் பள்ளிகளில் பாங்கு சொல்லும் நேரங்கள், நோன்பு பிறை அறிவிப்பதில், பெருநாட்கள் கொண்டாடுவதில் இவைகள் அனைத்திலும் நாம் பல காலமாக பிரிந்திருக்கிறோம். இறைவன் கூறுகிறான். “ ஒற்றுமையென்னும் கயிறை கூட்டமாக கட்டிப் பிடியுங்கள்”. நாமும் அந்த கயிறை நிச்சயமாக பற்றிப் பிடிக்கத்தான் செய்கிறோம். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஒற்றுமையில்லாமல் பிரிந்து, பிரிந்து பிடிக்கின்றோம்.
மரியாதைக்குரிய ஆலிம் பெருமக்கள், மத்ரஸா நிரவாகிகள், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளுடன் ஒன்றிணந்து நமது ஊரில் ஏற்பட்டிற்கும் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க முயற்சி செய்யவுங்கள். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இந்த விஷயத்தில் நிச்சயமாக முழு முயற்சி எடுத்து இன்ஷா அல்லாஹ் இந்த ரமளான் மாத்திலேய நல்ல முடிவை அறிவிப்பார்கள் என மனதாற நம்புவோம். நமதூரில் ஐக்கியத்தை கட்டிக் காப்பதற்காகவே அமைக்கப்பட்ட ஒரு மகத்தான அமைப்பு.
எல்லாம் வல்லாஹ் நமக்குள் ஒற்றுமையையும், நமது ஹலாலான ஹாஜாத்துக்களையும் நிறைவேற்றித் தருவானாகவும். ஆமீன்
செய்தி: புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஓரம் முறையாக இல்லை! எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன?” குற்றச்சாட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தற்பொழுது போடப்பட்டிருக்கும் தார்சாலைகள் தரமற்றதாகவே காட்சி அளிக்கின்றன. எத்தனை மாதங்களுக்கு தாக்குப்பிடிக்குமோ தெரியவில்லை.
மழை பெய்தால் தார் கரைந்து போகும். தூவப்பட்டிரிக்கும் கருங்கல் ஜல்லிகள் மக்களன் கால்களைப் பதம் பார்ப்பதுடன் வாகன ஓட்டிகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனபதில் எள் அளவும் சந்தேகமில்லை.
நமதூருக்கு நல்ல விடியல் வரும் என்ற நம்பிக்கயுடன்..............
நல்ல மழை பெய்ததனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளிலும் நீர்மட்டம்
உயர்ந்திருப்பதைப் பார்க்க சந்தோஷம். ஆனால் இரண்டு சிறபிள்ளைகள் அதிலும் சிறு குழந்தை ஒன்று திறந்த கிணற்றின் பக்கம் நிற்பதைப் படம் பிடித்து போடுவது நல்லதல்ல. கவனமாக இருப்பது நல்லது. கிணற்றை எப்போழுதும் மூடியே வைப்பது புத்திசாலித்தனம்.
Re:... posted byFuad (Singapore )[11 July 2018] IP: 118.*.*.* China | Comment Reference Number: 46212
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூரில் இருசக்கர வாகனங்களும், கார்களும் மிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் சிறு வயதினரே.
அதிகமான திருப்பங்களில் வேகமாகவே ஓட்டுகிறார்கள். அதனால் வேகத்தடை அவசியமாகும்.
சம்பத்தப்பட்ட துறையினர் வேகத்தடை அமைக்கும் முன் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்வவார்கள். ரோடுகளிலும் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாகவே “ வேகத்தடை அருகில் உள்ளது. மெதுவாக செல்லவும்” என்ற அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுவார்கள். விபத்துக்களையும் தடுக்கலாம்.
நடப்பது என்ன? குழுமம் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மேலே குறிப்பிட்ட அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்வார்கள் என நம்புகிறேன்.
செய்தி: அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byFuad (Singapore )[24 April 2018] IP: 118.*.*.* China | Comment Reference Number: 46146
அஸ்ஸலாமு அலைக்கும்.
நடப்பது என்ன குழுமத்திற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
ஊரிலிருந்து தூதுக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ சென்றுவிட்டு திரும்பும்போது பேருந்து நிலையங்களில் இந்த பஸ் காயல்பட்டினம் போகுமா என்று கண்டக்டரிடம் கேட்டால், இல்லை இது அடைக்கலாபுரம் வழியாக அல்லது அம்மன்புரம் வழியாக செல்லும் என்ற பதில்தான் கிடைக்கும்.
தற்பொழுது நடப்பது என்ன குழுமம் எடுத்த முயற்சி நல்ல பலன் கிடைக்கும் .
செய்தி: ஜன. 4 & 5-இல் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி!! வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byFuad (Singapore )[23 December 2017] IP: 118.*.*.* China | Comment Reference Number: 45952
செய்தி: காயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்! கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன?” குழுமம் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byFuad (Singapore )[24 November 2017] IP: 118.*.*.* China | Comment Reference Number: 45920
அஸ்ஸலாமு அலைக்கும்.
நகர்மன்ற முன்னாள் தலைவரின் பெயர் நகர்மன்ற கட்டிட கல்வெட்டில் இடம்பெறாவிட்டால் என்ன? காயல் நகர மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம்பிடித்துள்ள தலைவர் சகோதரி ஆபிதா அவர்களே.
செய்தி: டெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி! தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது!! சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byFuad (Singapore )[12 September 2017] IP: 118.*.*.* China | Comment Reference Number: 45804
அஸ்ஸலாமு அலைக்கும்.
எம் பள்ளி வெற்றிக் கோப்பையுடன் திரும்பிவர வாழ்த்துக்கள்.
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byFuad (Singapore )[11 September 2017] IP: 118.*.*.* China | Comment Reference Number: 45789
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கிருபையுள்ள நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் "சப்ரன் ஜமீலா" எனும் பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross