இன்ஷா அல்லாஹ் உங்களின் நல்ல நோக்கம் நிறைவேற அல்லாஹ் துணை இருப்பான்...மிகவும் அவசியமான ஒன்று
இந்த course ஐ online இல் live ஆகவோ இல்லை recorded ஆவோ வெளியூர் வாழ் மக்களுக்காக telecast செய்தால் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும்னு நினைக்கிறேன்..அதற்காக ஒரு கட்டணம் வசூலிக்கலாம்..
நம்ம ஊர் மக்கள் இப்ப உலகத்தின் எல்லா இடத்திலும் இருக்கிறாங்க அல்ஹம்துலில்லா அவங்களுக்கும் உங்கள் சேவை சென்று அடைந்தால் நிறைய நன்மையும் துவாவும் இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது please take in to consideration May Allah bless you all
செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAbbas (Los Angeles)[26 October 2013] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 30981
Assalamu Alaikkum
ரொம்பவும் தெளிவான விளக்கம் MEGA வின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இந்த அநியாயத்துக்கு அதரவு தெரிவிச்சு கொஞ்சம் பேர் இங்கே எழுததான் செய்வாங்க... இதுக்கு மேலயும் திருந்தலன்னா
M .R . ராதா சொன்ன இந்த நாடும் நாட்டு மக்களும்........ வசனம்தான் ஜாபகதுக்கு வருது....
மக்களால் என்ன செய்ய முடியும்னு கொஞ்சம் explain பண்ணுங்க ப்ளீஸ்
Re:... posted byAbbas (Los Angeles)[23 October 2013] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 30923
Assalamu Alaikkum
மாமா உங்களின் ஆராய்ச்சி தொடரட்டும் இந்த கட்டுரையில் முக்கியமாக Abdul ஹை ஆலிம் அவர்களின் வாழ்க்கை குறித்த விஷயங்கள் அறிந்தது ரொம்ப சந்தோசம் அவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் நடத்திய அந்த பள்ளியை அந்தகால செல்வந்தர்கள் யாரும் தொடர்ந்து நடத்த ஆதரவு கொடுக்காமல் போனது வருத்தம் தான் அவர்களிடம் குரான் ஓத கற்ற மாணவனில் நானும் ஒருவன் என்பதில் பெருமை இந்த மாதிரி அறிய பொக்கிஷமான தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள் மாமா
குட்டியா பள்ளியில் உள்ள ஓடையில் நாங்கள் சின்ன வயசா இருக்கும் பொது நீங்களும் உங்கள் நண்பர்களும் மாணிக்க கற்கள் தேடுவதை பார்த்திருக்கிறோம் அதோட பின்னணி என்னன்னு எங்களுக்கு சொல்லலாமே
இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்
Re:... posted byAbbas (Los Angeles)[18 October 2013] IP: 24.*.*.* United States | Comment Reference Number: 30852
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ முஸ்தாக் அவர்களின் இன்னொரு அருமையான படைப்பு.......
தொலைந்து போன சுவனத்தின் முகவரி மாதிரி இன்னொரு கட்டுரை எழுதுங்க ஊருக்கு இப்ப ரொம்ப முக்கியமான தேவை ஒற்றுமையை வலியுறுத்தும் எழுத்துக்கள்....
எல்லோரும் சந்தோசமா இருக்க வேண்டிய நாட்களில் நிம்மதி இழந்து மன வேதனையோட.... உம்மா வீட்டில் ஒரு நாள் மனைவி வீட்டில் ஒரு நாள் அவ்வளவு ஏன் கணவனுக்கு ஒரு நாள் மனைவிக்கு வேறொரு நாள்..... இதுதான் நபி காட்டிய வழியா? இப்படி தான் நபி வழியை பின்பற்றுவதா?... சிந்தியுங்கள் பொறுப்பில் உள்ளவர்களே....
இன்றைய இளைஞர்கள் நினைத்தால் நிச்சயம் இதுக்கு அழகான முடிவு காணலாம் பல நாட்களாக இருந்த இந்த பெருநாள் இப்ப ரெண்டு நாலுன்னு ஆயிடிச்சு Insha அல்லாஹ நாம் முயற்சித்தால் அது ஒரு நாளில் உண்மையான பெருநாளாக மாறும்......
Re:... posted byAbbas (Los Angeles)[17 October 2013] IP: 24.*.*.* United States | Comment Reference Number: 30817
எல்லாருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
எல்லா படங்களும் அருமை
சகோதரர் Ziyavuddeen சொன்னது முழுக்க உண்மை அடுத்த வருஷம் நோன்பு பெருநாளைக்கு ஊருக்கு வர பிளான் பண்ணா இப்பவே மூட் அவுட் ஆகுது....இதுக்கு ஒரு முடிவே வராதா? 3, 4 குரூப் ஆ இருந்து இப்ப அட்லீஸ்ட் ரெண்டுன்னு ஆயிடுச்சி kayal Welfare Groups இல்லன்னா நற்பணி மன்ற இளைஞர்கள், நடுநிலையாளர்கள் யாராவது ஒற்றுமைக்கு ஒரு வழி பிறக்க முயற்சி பண்ணா மாட்டாங்களா?
இதுல ஒற்றுமையா போறதுக்கு ஈகோ மட்டும் தான் தடையா இருக்கும்னு நான் நம்புறேன்... முக்கியமா வெளியூர், வெளிநாட்டு சகோதரர்கள் எப்பவாவது ஒரு வாய்ப்பு கிடைத்து பெருநாளைக்கு ஊருக்கு வந்தா நிலைமை இப்படி இருக்கு........ மாற்றம் வருமா? சகோதரர Hijaz மைந்தன் இது பற்றி ஒரு கட்டுரை எழுதுவாரா?
ஒற்றுமைக்கு முயற்சி செய்வோம், துஆ மட்டும் செய்யாமல் ...
Re:... posted byAbbas (Los Angeles)[28 August 2013] IP: 74.*.*.* United States | Comment Reference Number: 29817
அஸ்ஸலாமு அலைக்கும்.
நகர் மன்ற தலைவியின் America ட்ரிப்பில் California (Los Angeles) இருந்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எங்களால் முடிந்த உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நகர் மன்ற தலைவியின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross