தமிழகத்தில் பல ஆண்டுகளாக மின்சார தட்டுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது - சென்னையில் தினசரி இரண்டு மணி நேரமும்,
மாவட்டங்களில் பல மணி நேரங்களும் - மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி கூடவில்லை என்பது
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இன்று முதல் காயல்பட்டணம்.காம் - தமிழகத்தில் தினசரி உற்பத்தியாகும் மின்சார அளவின் முழு
விபரத்தை தரவுள்ளது.
தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி திறன் (INSTALLED CAPACITY) கீழே தரப்பட்டுள்ளது:
தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி மொத்த திறன் - 10722 MW
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross