4. இப்படி தூங்கி கொண்டிருந்தால் posted byA.R.Refaye (Abudhabi)[19 June 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28148
படம் பிடித்ததில் பாராட்டுக்கள்...... பிடித்த கையோடு பைக்கில் உடனே மின்வாரியம் சென்று சரிசெய்யப்பட்ட படமும் தருவதில்தான் பண்பாளரின் சேவையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
தெரு வாசிகள் இப்படி தூங்கி கொண்டிருந்தால் இப்படிதான் கம்பத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும்.
5. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[19 June 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28149
இதன் பெயர் தான் "மறைகழன்டு போச்சு" என்பதோ..!!
ஹிஜாஸ் மைந்தன் அவர்களே, நீங்கள் பகலில் உன் தாயார் வீட்டிற்கு சென்றதால் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளீர்கள்.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இரவு 11, 12 மணிக்கு மேல் இந்த தெருவில் சுற்றிப்பார்த்து வாருங்கள். பல பல அவலங்களை உம்முடைய கண்ணும், கேமராவும் மனம்நொந்தது பார்க்கும். அந்த அவலங்களை எல்லாம் வலைதளத்தில் பதிவு செய்ய இயலாது.
6. துக்கம் தாளாமல் தொங்கிவிட்டேன் posted byயான்போ (yanbu)[19 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28152
"மின்சாரம்" என்ற மானம் மரியாதை கவுரவம் கற்பு ஆகிய அனைத்தும் என் உடலிலிருந்து விலகிவிட்டதால்,
நான் வேண்டாதவளாகி வெறுப்புடன் எல்லோரும் என்னை பார்ப்பதால் துக்கம் தாளாமல் தொங்கிவிட்டேன்!
அன்புடன்
செய்து இபுராஹிம் மற்றும் யான்போ "கலவா இபுராஹிமின்" காயல் ஹௌசில் வசிக்கும் அனைத்து காயல் சகோதரர்கள்.
8. Re:... posted byazath jawahar (kayalpatnam)[22 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28228
ஒரு விளக்குக்கே இப்படி சொல்லும் நீங்கள் முதலாவது வார்ட் பக்கம் வாருங்கள் விளக்கு இருந்த இடத்தில விளக்கு இருப்பதே தெரியவில்லை இரவு நேரங்களில் மாணவ மாணவிகள் செல்வதற்கு மிகவும் சிரமாமாக இருக்கிறது எங்கள் தெருவில் உள்ள மொத்த விளக்குகளில் முக்கால்வாசி விளக்குகள் எரிவதே இல்லை இதை அட்மின் கவனத்திற்கு கொண்டு வருவீர்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross